DODDA BAWA - THE GREAT LEGEND
வீட்டிற்கு மட்டுமல்ல.....
திருச்சிராப்பள்ளிக்கே "தலைவன்"..!
தன் கிளைகளை எட்டுத் திக்கும் பரப்பி
அனைவர்க்கும் சுகமான நிழலைத் தரும் .... ஓர் அற்புத ஆலமரம்....!
அதன் அருமை ..அதனை உணர்ந்தவர்க்கே புரியும்..!
பெற்ற பிள்ளைகளைப் போலவே
தன்னைத் தேடி வந்தவர்களையும்
பேணிக் காத்தவர்..
ஊருக்கொரு மகான் இவரைப்
போலிருந்தால்.....
உயர்ந்து நின்றிடுமே நம்
திருநாடே...!
இடதுகை தறுவது வலது அறியாமல்
எத்தனை எத்தனை தானங்கள்...
எத்தனை எத்தனை தர்மங்கள்....
எத்தனை எத்தனை பூஜைகள்....
எத்தனை எத்தனை அன்னதானங்கள்..
ஏழைக் திருமணங்களும்,
பூணூல் வைபவங்களும்...இவர்
பேரைச் சொல்லும் பல காலம்..!
திருவரங்கத்திலே...
அந்தப் பெரிய வீட்டுமுற்றத்திலே....
நீ.....ளமான ஊஞ்சலைச் சுற்றி
எத்தனை திருமணங்கள்
நிச்சயிக்கப் பட்டிருக்கின்றன...
எத்தனைப் பிரச்சனைகள்
தீர்த்து வைக்கப் பட்டிருக்கின்றன..!
இன்னும் எத்தனை "எத்தனை"கள்!
நெற்குதிர் நிரம்பிய தாழ்வாரத்தின் ..
தெற்கு ஓர சிறிய அறையிலே - இவர்
கைப்ரசவத்தில் பிறந்த குழந்தைகள்
கணக்கிலடங்கா...!
இவரை வாயாரப் புகழ்ந்த தாய்மார்களின் வாழ்த்துப் பத்திரங்கள்....சொல்லிலடங்கா...!!
காலையில் பூஜை, புனஸ்காரம்,
பாராயணம், வைத்யம் என்றே
தானுண்டு..தன் வேலையுண்டு
என்றிருக்கும் இவர்...மாலையில்
ருசிக்கத் தவறாததோ...
"சங்கர் கஃபே" யின் 'டிகிரி'காஃபி!
"கண்ணாடி அவ்வா " பெற்றெடுத்த... ஏகைக புத்திரன்..!
நம் அனைவருக்காகவே அவதரித்த தவப்புதல்வன்...!
இந்த ஆயூர்வேத வைத்தியப் 'புலி'
தெய்வ வைத்தியராம் "தன்வந்த்ரி"யைப் பூஜிப்பதே தனிவழி!
தீபாவளி நன்நாளிலே..
அபிஷேகம் நடத்தி, பட்டுவேஷ்டி சார்தி
"இனிவரும் நாட்களில்..அனைவருக்கும்
ஆரோக்கியம் தந்தருள
பிரார்த்திப்பதே ஓர் நேர்த்தி;
ஸ்ரீ ரங்க குருகுலத்திற்கு
அடிக்கல் நாட்டிய ஆணிவேர் இவர் !
அங்கு வேதம் படிக்கும் மாணாக்கர்..
பண்டித மலர் போன்ற இவரைச் சுற்றி வரும் தேனீக்கள்..
மடத்து ப்ரகாரத்தில் ...
சூரிய ஒளியில் " பள பள " வென்று மின்னும் வெள்ளிக் தேரின் சாட்சி..
இவரது இராயர் சேவையினைப்
பறைசாற்றும் ஓர் அற்புதக் காட்சி..
கல்யாணங்களுக்குக் கூரையும்,
தாலியும் தானமாகத் தரும் இவர்..
ஏழைகள் "காரியங்கள்" செய்திட
இடம் தந்த கொடையாளி..!
உயர்ந்த எண்ணங்கள் கொண்ட இவர்....என் வாழ்வில்
உத்தமராய் உயர்ந்து நின்றார்...
ஆம்.....நின்று போகும் தறுவாயில்
நின்றிருந்த என் திருமணத்தை...அனைவரையும்
ஒன்று கூட்டி உரத்துக் கூறினார் சத்தியத்தை... பின்பென்ன.....
நன்று நடந்தது திருமண வைபவமே
அதனை இன்று நினைத்தாலும்
நெஞ்சிம் நிறைந்திடுமே..🙏
பெரியவர்கள் மட்டுமின்றி
இளைய தலைமுறையினரையும்
தட்டிக் கொடுத்து ஊக்குவிப்பவர்.
அதே சமயம் --- தெருவில்
'கோலி' ஆடிய "என்னவர்" காதை
திருகிப் பிடித்து நல்வழிப்படுத்தி
நற்பெயர் எடுக்கச் செய்தவர்..
சொல்லிக் கொண்டே போகலாம்....
இன்னும் இன்னும் இவர் குணங்களை
பொன்னும் பொருளும் மறைந்தாலும்..
நிலைத்து நிற்கும் இவர் புகழ்..
இந்த விண்ணும் மண்ணும் உள்ளவரை....!!🙏🙏
கடலுக்கடியில் காணாமல் போன….
“ தனுஷ் கோடி “ யைத் தன் பெயராய்க் கொண்ட
இவர் பத்தினியோ…ஓர் உத்தமி …படிக்காத மேதை..!
கணவரின் அத்தனை தர்மங்களுக்கும்
தளராமல் தோள் தந்துதவிய சகதர்மிணி..!
இந்த “ ஆதர்ஷ் தம்பதிகள் “ ஈன்றெடுத்ததோ…
நான்கு ….“ நல் முத்துக்கள் “ ..!
பெரிய பாத்திரத்தில் நெய் விட்டுப் பிசைந்த சாதத்தை…
வரிசையாய் அமர்ந்து கை நீட்டும் “வாண்டுகளுக்கு”
அமுதூட்டும் அழகே.. அழகு..!
மத்வ சம்ப்ரதாயத்தின் மகத்துவத்தை அறிந்திருந்த இவர்….
மாறாமல் கடைப்பிடித்து….
மேற்கொண்ட விரதங்களும்..ஏற்றிய தீபங்களும்….
இன்றைய தலைமுறை தெரிந்து கொள்ள வேண்டிய பொக்கிஷங்கள்…!
பல முறை பத்ரி நாராயணனைத் தரிசித்த
பரம பாக்கிய சாலி..!
இவ்விருவரை (பெரிய) மாமனார் -மாமியாரைப்
பெற்ற …. என் பாக்கியமே பெரியது..!!
என்றும் பணிவான நமஸ்காரங்களுடன்….
“ வாசப்ரியா “
July 13, 2020
1 note
·
View note
And while I was gushing over the birth of an artist I truly love and admire, another one whose work I have and am sure we all have enjoyed with awe and admiration has become one with the stars in heaven. . . The "Unacknowledged Great" of Indian cinema, Irrfan Khan is no more. And I cry as I write this... you will be sorely missed. . . In the world of stardom which almost always follows the ones with no acting skills, Irrfan Khan truly teaches us the value of ability, talent combined with the will to persevere. Just look at his oeuvre from TV to films, from Bharat Ek Khoj to Namesake, not to miss even popular commercial serials like Chandrakanta where he stood out, made you notice himself and then he simply goes out there in Hollywood and does it - becomes truly the crossover male star from India! . . He is iconic. Legendary. No shortcuts. Here. A man is true legend, if you look at his work and say 'Yes he has added to his craft. Added to the profession he/ she is tied to. Taken it forward...' . . Irrfan through his acting prowess, his sheer ability to hold you and pull you inside the film and his character, leaves an unmatched legacy behind. . . Rest in peace. Gone too soon. Entertain the Gods in heaven. 🙏🤲 . . Aah! Is it for this they say that April is cruelest month... . . The Biggest Khan is NO MORE! 💔 . . #lovelovelove #IrrfanKhan #RestInPeace #TrueLegend #legendary #actor #iconic #artisforever #artistsneverdie #heartbroken https://www.instagram.com/p/B_joXjdHgdM/?igshid=ewqxwi4fuhde
1 note
·
View note
#dad #family #ancestors #history #familyhistory #truelegend #legend #father This is a man born in 1917. A man who had eight siblings, he being the youngest.
Who’s father left for America, taking three sisters and a brother with him when he was eleven years old. He didn’t see him again until 1935, aged eighteen. His father didn’t send any money back and left the family destitute and living with the eldest, married, sister. This man went down the coal mines, aged fourteen, earning a pittance, not knowing when or even if his father would return.
His brother returned from America after being deported for throwing a house brick through a New York jewellers window, but failed in procuring any swag.
One sister died in a New York hospital after an in infection gave her sepsis.
The father only returned to Wales when a second sister died after being hit by a car in Ohio. She died in the arms of her remaining sister.
In 1939 this man sought to exchange one hell for another and escaped the mines to join the war effort. Posted to an anti-aircraft gun crew in London, he met his true love, they married in 1942. Their happiness cut short when she contracted TB, the man would go Absent With Out Leave to be at her bedside. Her condition worsened and she passed away in 1943. The Army sent the man to fight in Burma, with his new regiment the Black Watch, until 1946.
After demobilisation, he went back down the mines of the Llynfi valley. Over the years he, as were many of his comrades, was buried in roof collapses, collecting a whole range of injuries and scars, until finally, an accident dislocated both his shoulders, partially wrenched off his thumb and tore out his left eye. He refused to go back down the mines again. In fact, he never worked again. He developed a stomach ulcer, deteriorating over the years, until, whilst out walking his dog in early spring 1986, he collapsed and died of a heart attack, unbeknownst to his son, who was at work not 250 metres away from him. The man was 69 years old.
He tried to live with dignity and honour, to overcome his background. On occasion he would get lost in the emotional debris he carried with him.
I miss him. He was my father.
https://www.instagram.com/p/2vBX0sjF2s/?utm_source=ig_tumblr_share&igshid=1q8i1pclnifpm
4 notes
·
View notes