Text
3 notes
·
View notes
Text
#கெத்து
லப்பர் பந்து படத்தை பார்த்த பின்பு முன்னாள் கிரிக்கெட் ஆட்டக் காரனான நான் இந்தப் பதிவை எழுதாமல் இருந்தால் அதை வரலாறு, புவியியல் எதுவே மதிக்காது! கிரிக்கெட் ஆட்டம் இன்று 3வது தலைமுறையாய் நமது இந்திய மக்களின் வாழ்வியலோடு எந்தளவு பின்னிப் பிணைந்துவிட்டது என்பதைப் பார்ப்போம்!
கிரிக்கெட்டில் ஒரு நாள் ஆட்டம் அறிமுகம் ஆனபோது தான் இந்த விளையாட்டு நாடெங்கும் பரவலாக அறியப்பட்டது! டிவியில் ஆட்டங்கள் ஒளிபரப்பப்பட்ட பின்பே அது கிராமங்களில் வேரூன்ற ஆரம்பித்தது! கிரிக்கெட் மோகம் 80களின் ஆரம்பத்தில் துவங்கியது! 1983இல் இந்தியா உலகக் கோப்பையை வென்றிட கபில்தேவ் எனும் முதல் தேவகுமாரன் இந்தியாவில் தோன்றினார்.
கவாஸ்கர், அமர்நாத், ஶ்ரீகாந்த், அசாருதீன் போன்ற கபில்தேவின் தளபதிகளுக்கு தனித்தனி ரசிகர்கள் பெருக சச்சின் என்னும் பாலகன் ஆடவந்தான்! அவன் கிரிக்கெட்டின் கடவுள் ஆகும் வரை விளையாடி பலப்பல சாதனைகளைப் படைத்தான். நமது இந்திய கிராமங்களில் பெரிய அளவிற்கு கிரிக்கெட்டை கொண்டு சேர்த்த பெருமை சச்சினுக்கே சேரும்! அப்போது கிராமங்களில்..
கில்லியே ஆடப்பட்டது இந்த கில்லியில் இருந்து வந்தது தான்யா கிரிக்கெட் என்னும் தற்பெருமையை பேசாத ஆட்களே அன்று இல்லை! ஆனால் மெல்ல மெல்ல அவர்களை கிரிக்கெட் பக்கம் திருப்பியது டிவி ஒளிபரப்புகள் தான்! கேட்ச், LBW, ஸ்டம்பிங், ஹிட் விக்கெட், வைடு, நோபால், பைஸ், எல்லாம் எளிய மக்களுக்கும் புரிய ஆரம்பிக்க ஆட்டம் களை கட்டியது!
கிரிக்கெட் பணக்காரர்களின் ஆட்டம் என்று சொல்லப்படும்! ஆம்! நான் ஆடிய கிரிக்கெட் அந்தச் சூழலில் தான் அமைந்தது! லீக் டிவிஷன் கிரிக்கெட் என்று மாவட்டம் தோறும் இருந்தது! பேட், கேப், ஆர்ம் பேண்ட், க்ளவுஸ்கள், பேடுகள், ஸ்டம்ப், அப்டமன், தை பேடு, ஆர்ம் பேடு, உள்ளிட்ட கிரிக்கெட் உபகரணங்கள் அடங்கிய ஒரு கிட் பேக்கின் விலை 1987லேயே 10ஆயிரம் ரூபாய்!
வெள்ளை நிற ஜெர்சி தான் அப்போது, அதுவே ஒரு செட் ₹500 வரும்! அன்று 1 மாத வீட்டு வாடகையே ₹300 தான். அன்று கிரிக்கெட் பந்தின் விலை ₹50/- இதில் பால் மேட்ச் எல்லாம் நடக்கும் பந்தின் விலையான 50ஐ இரு அணியும் தலா ₹25 போட்டு வாங்குவோம். ஜெயிக்கும் அணிக்கு பந்து சொந்தம்! நிறைய பந்துகளை இழந்து கொஞ்சம் பந்துகளை வென்றோம்!
அந்தப் பந்தை ஜெயித்த பின்பு பெருமையா நெஞ்சை நிமிர்த்தி நடப்பதால் தான் ‘ பந்தா’ என்னும் வார்த்தையே வந்திருக்கலாம். இப்படி பந்துக்கே ₹50 ரூபாய் என்றால் பேட்? குறைந்தது ₹300 இருந்தால் தான் ஓரளவு நல்ல பேட் கிடைக்கும்! சைமண்ட்ஸ், SG, SS போன்ற பிராண்டுகள் ₹900விலை. இதனால் சாமானியர்கள் கிரிக்கெட் ஆட தயங்கிய போது அறிமுகமானது (ல) ரப்பர் பந்து!
கிராமங்களில் டிவி கிரிக்கெட் ஆட்டத்தை பார்க்க வைத்தது ஆனால் கிரிக்கெட்டை ஆட வைத்த பெருமை ரப்பர் பந்துக்கே! 2 ரூபாய்க்கு பந்தும் 40 ரூபாய்க்கு பேட்டும் கிடைக்க ஆரம்பமானது ரப்பர் பந்து யுகம்! விறகுகள், மரக்கிளைகள், கம்புகள் எல்லாம் ஸ்டம்புகள் ஆகின! குச்சி இல்லாத போது கற்களை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி ஸ்டோன் ஏஜ் கால குன்று போல ஆக்கினார்கள்!
கிராமங்களின் பொட்டல்கள் மைதானங்கள் ஆகின! சில ஊர்களில் ஆடும் வீரர்களே முட்களை வெட்டி தரையை சுத்தப் படுத்தி பிட்ச் அமைத்து மைதானங்களை உருவாக்கினர்! கிராம கிரிக்கெட் களத்திற்கு சென்றால் அங்கு ஆடுபவர்களை பார்த்தால் சுவாரஸ்யமாக இருக்கும். பள்ளி மாணவர்கள் மட்டுமின்றி, கொத்தனார், வெல்டர், கார்பெண்டர்னு பலரும் ஆடுவார்கள்!
வார இறுதிகளில் ஒரே மைதான��்தில் 6 டீம்கள் ஆடும்! 6 டீம் அங்கு ஆடியும் பந்துகள் அதிகம் அடுத்த டீம் மேலே படாது என்பது உலகின் மிகப் பெரிய ஆச்சரியம்! இப்படி ரப்பர் பந்து வந்து கிரிக்கெட்டை எளிமையாக்க சச்சின் வருகை பிறகு கங்கூலி, சேவாக், யுவராஜ்சிங், தோனின்னு நட்சத்திரங்கள் உருவாக கிராமத்து கிரிக்கெட் அப்டேட் ஆகிக் கொண்டே இருந்தது!
கபடிக்கு அடுத்தபடியாக கிரிக்கெட் டோர்னமெண்டுகள் நடக்கத் துவங்கின. ரஞ்சி டிராபி, துலீப் டிராபி போல கிராமங்களின் பெயரில் டிராபிகளும் நடந்தன! சுழல் கோப்பைகள் நடந்தன! அப்போ வந்தது ஐ.பி.எல். லப்பர் பந்து படத்தில் வருவது போல அடேங்கப்பா லெவன்ஸ், சச்சின் பாய்ஸ், தோனி 11 போன்ற பெயர் கொண்ட அணிகள் வாடிப்பட்டி வாரியர்ஸ், கீரனுர் கிங்ஸ் என்று..
தங்களை உயர்த்திக் கொண்டன! கிரிக்கெட்டால் மக்கள் ஒன்றாக விளையாட ஆரம்பித்தனர். இதிலும் சில களச் சண்டைகள், தாக்குதல்கள், சில மரணங்கள், ஊர்ப்பகைகள் உருவாகின! ஆனால் அதற்கு காரணம் கிரிக்கெட் ஆட்டம் அல்ல! வேறு முன் விரோதக் காரணங்களால் அது நிகழ்ந்ததே தவிர நிச்சயம் கிரிக்கெட் ஆட்டம் அதற்கு காரணமாக இருந்தத�� இல்லை!
இந்திராகாந்தி பிரதமராக இருந்த போது 1983 உலகக்கோப்பை ஆட்டம் நடந்த நேரத்தில் இந்தியாவில் பிரச்சனைக்குரிய பகுதிகளில் கூட மக்களிடையே எந்த ஒரு அசம்பாவிதமும் இன்றி அமைதி நிலவுவதாக உளவுத் துறை அறிக்கை தந்தது! காரணம் டிவியில் கிரிக்கெட் ஆட்டங்கள்! இதனால் இந்திராகாந்தி கிரிக்கெட்டை நமது நாடெங்கும் ஊக்கப்படுத்த உத்தரவிட்டார்!
அதன் பின்னர் நடந்தது வரலாறு! 1987 உலகக் கோப்பையே இந்தியாவில் நடந்தது! பிறகு 1992இல் வெள்ளை சீருடைகள் வண்ணத்திற்கு மாற கிரிக்கெட்டும் வண்ணமயமானது! அரசியல் இருக்கும் எதுவுமே உயராது! ஆனால் அதை மீறி இங்கு கிரிக்கெட் வளர்ந்துள்ளது! ஆனால் இதிலும் பல களைகளை அகற்றியாக வேண்டும்! நிச்சயம் அது கிராமங்களில் இருந்தே உருவாகும்!
0 notes
Text
Virudhunagar Rakachi Amman temple waterfall in dried up due to summer heat ags pdp – News18 தமிழ்
04 கடும் வெயில் காரணமாக நீர்நிலைகள் வறண்டு வரும் நிலையில், கோடை வெயிலானது ராக்காச்சி அம்மன் அருவியையும் விட்டு வைக்கவில்லை. மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து வெள்ளி உருகி வழிவது போல் விழும் நீர்வீழ்ச்சி, பச்சை பசேல் என்று இருந்த ராக்காச்சி அம்மன் கோயில் அருவியின் சுழல் தற்போது கோடை வெயில் காரணமாக வறண்டு காணப்படுகிறது. Source link நன்றி
0 notes
Text
10 கதைகள்
10 கதைகள் தளத்தில் சேர்த்துள்ளோம் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
இன்னும் சாகாத சம்பிரதாயங்கள்! - வளர்கவி
ஏன் பெண்ணென்று…3 - கே.எஸ்.சுதாகர்
நீயில்லாமல் நானுண்டு - இரஜகை நிலவன் ஆப்பிள் பசி 13-15 - சாவி
மதம் - சம்பந்தன்
யார் தவறு? - மாலினி தியாகராஜன் (அறிமுகம்)
முடிவில்லாத கனவு சுழல் - நஞ்சப்பன் ஈரோடு
அபாட்மெண்ட் 2-6-11 - யாஷ்வினி மோகன்காந்தி (அறிமுகம்)
சுண்ணாம்பு குணம்! - அன்னூர் கே.ஆர்.வேலுச்சாமி
பிரதாப முதலியார் சரித்திரம் 11-15 - வேதநாயகம் பிள்ளை
0 notes
Text
youtube
Song of the week from the previous show:
Manithan - Aval Instrumenal Cover By Madha's Band | Udhayanidhi | Santhosh Narayanan | Wedding bgm
Video Link : https://youtu.be/7iTZ5riR-A8
For Event Bookings and Enquiries: Call: +919840153443 / +919786766666
Music Band: Madhan's Band & Team Location : ITC, Chennai.
Kindly Support us with your reviews by giving us 5 Star Ratings and by your valuable comments. Madhan's band Google Review Link:
Services we offer: -Corporate Events -Virtual Events -Weddings & parties -Abroad Shows -Musical Instruments Rental
Get in touch with Madhan’s Band:
Website: http://www.madhansband.com/ MOBILE: +91 97867 66666 / +91 98401 53443 EMAIL: [email protected] / [email protected]
Social Links: Facebook: https://www.facebook.com/MadhansBandMusic/ Instagram: https://www.instagram.com/Madhansband/ Youtube: https://www.youtube.com/c/MadhansBand Twitter: https://www.twitter.com/MadhansBand Linkedin: https://www.linkedin.com/company/MadhansBand/
Original Song Credits:
பாடலாசிரியர்- விவேக் பாடகர்கள்-பிரதீப் குமார் & பிரியா ஹிமேஷ் இசையமைப்பாளர்-சந்தோஷ் நாராயணன் திரைப்படம்-மனிதன்
Lyrics
ஆண் : அவள் குழல் உதிர்த்திடும்… இலை எனை துளைத்திடும்… இடைவெளி முளைத்திடும்… நேரம் உயிர் நனைத்திடும்…
ஆண் : அவள் இதழ் திரட்டிடும்… மழை என்னில் தெரித்திடும்… சுழல் என சுழற்றிடும்… நெஞ்சைச் சுருட்டிடும்…
—BGM—
ஆண் : அழகழகா அவ தெரிவா உயிர் உரிவா… மெது மெதுவா விரி விரிவா விழி எறிவா…
ஆண் : எனக்கானவளே நீதான் கிட்ட வறியா… தெரிஞ்சா செஞ்சே மன்னிப்பே கிடையாதா… உடனே என்ன உதறிப்போனா சரியா… இனிமே நானும் உயிரும் அட தனியா…
ஆண் : என் சொகமே… என் மொகமே… எங்கேயோ தொலைஞ்சவளே… என் வரமே… என் நிறமே… ஏழாக வளைஞ்சவளே…
—BGM—
பெண் : காலம் போகுதே கடிகாரம் ஓடுதே… உன்ன மாத்திக்கும் நேரம் எப்போ… வாதம் பண்ணுனா பிடிவாதம் பண்ணுற… திருந்தாத நான்தான் தப்போ…
ஆண் : படபடக்கும் கண்ணால… என மிரட்டிக் கொஞ்சம் மாத்திட்ட… மனசுடைஞ்சு போகாத… உன் விரல் புடிச்சு நானும் கரை ஏறுவேன்…
ஆண் : என் சொகமே என் மொகமே… எங்கேயோ தொலைஞ்சவளே… என் வரமே என் நிறமே… ஏழாக வளைஞ்சவளே…
ஆண் : அழகழகா அவ தெரிவா உயிர் உரிவா… மெது மெதுவா விரி விரிவா விழி அறிவா…
ஆண் : உடனே என்ன உதறிப்போனா சரியா… இனிமே நானும் உயிரும் அட தனியா…
ஆண் : என் சொகமே… என் மொகமே… எங்கேயோ தொலைஞ்சவளே… என் வரமே… என் நிறமே… ஏழாக வளைஞ்சவளே…
—BGM—
#youtube#madhansband#wedding#events#marriage#instrumental#instrumentals#orchestra#entertainment#wedding music#manithan#santhosh narayanan songs#pradeep kumar songs#wedding bgm#event management#current events#corporate events#music band#udhayanidhi stalin#hansika motivani
0 notes
Text
சேப்பாக்கம் கில்லி.. பவர்பிளே முதல் டெத் ஓவர் வரை.. சிஎஸ்கேவை சுழன்றடித்த அஸ்வினின் சுழல் அட்டாக்! | Ravichandran Ashwin is the important reason for RR Win against CSK in Chepauk in IPL 2023
சென்னை அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை பதிவு செய்துள்ளது. முதலில் பேட்டிங் ஆடிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 175 ரன்கள் குவித்தது. இதனைத் தொடர்ந்து சென்னை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 172 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. தோனி மற்றும் ஜடேஜா களத்தில் இருந்த போதே, ராஜஸ்தான் அணி வெற்றிபெற்று சாதித்துள்ளது. இதற்கு அந்த…
View On WordPress
0 notes
Text
மாநில அளவிலான கராத்தே போட்டி பரிசளிப்பு விழா
புதுச்சேரி: புதுவை கராத்தே சங்கம் சார்பில் 23-வது மாநில அளவிலான கராத்தே சாம்போ சாம்பியன்ஷிப் போட்டி மற்றும் துளசி சுழல் கோப்பை வழங்கும் விழா மதகடிப்பட்டு அமர்த்தீஸ்வரி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கராத்தே சங்க இணை ச்செயலாளர் மதிஒளி தலைமை தாங்கி பரிசுகள் வழங்கி பாராட்டி பேசினார். இப்போட்டியில் கிராமப்புறங்களில் இருந்து 500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். பரிசளிப்பு விழாவில்…
View On WordPress
0 notes
Text
கேப்ரியல் பைர்ன் அனா டி அர்மாஸின் பாலேரினாவுடன் இணைகிறார்
கேப்ரியல் பைர்ன் அனா டி அர்மாஸின் பாலேரினாவுடன் இணைகிறார்
வரவிருக்கும் ஜான் விக் சுழல் படம் பாலேரினா இரண்டு முறை எம்மி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவரும் கோல்டன் குளோப் வெற்றியாளருமான கேப்ரியல் பைர்ன் அனா டி அர்மாஸுக்கு ஜோடியாக இப்படத்தில் நடிப்பார் என்று லயன்ஸ்கேட் அறிவித்ததால் அனா டி அர்மாஸ் நடித்தது இன்னும் பெரிதாகிறது. பைரனின் கதாபாத்திரம் இப்போது மறைக்கப்பட்டுள்ளது, விருது பெற்ற நடிகர், இன் ட்ரீட்மென்ட் தொடரில் அவரது முன்னணி பாத்திரத்திற்காக…
View On WordPress
0 notes
Text
விக்ரம் எஸ் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய சில தகவல்கள் !
ஆறு மீட்டர் உயரமுள்ள ராக்கெட், ஏவுகணை வாகனத்தின் சுழல் நிலைத் தன்மைக்காக 3-டி அச்சிடப்பட்ட திடமான உந்துதல்களைக் கொண்ட உலகின் முதல் சில அனைத்து கலப்பு ராக்கெட்டுகளில் ஒன்றாகும்.
ராக்கெட் ஏவுவது, டெலிமெட்ரி, ட்ராக்கிங், இன்டர்ஷியல் அளவீடு, குளோபல் பொசிஷனிங் சிஸ்டம், ஆன்-போர்டு கேமரா, டேட்டா கையகப்படுத்தல் மற்றும் பவர் சிஸ்டம்ஸ் போன்ற விக்ரம் தொடரில் ஏவியோனிக்ஸ் அமைப்புகளை பறப்பதை நிரூபிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
#விக்ரம் எஸ்#ethanthi#செய்திகள்#vikram s#ராக்கெட்#ஏவுகணை#குளோபல் பொசிஷனிங் சிஸ்டம்#ஆன்-போர்டு கேமரா#டேட்டா
0 notes
Text
IND vs NZ 1st T20I: குல்-சா மீண்டும் இணைவதால், குல்தீப் யாதவுடன் யுஸ்வேந்திர சாஹலின் இடுகை வைரலாகியது, இங்கே பார்க்கவும் | கிரிக்கெட் செய்திகள்
IND vs NZ 1st T20I: குல்-சா மீண்டும் இணைவதால், குல்தீப் யாதவுடன் யுஸ்வேந்திர சாஹலின் இடுகை வைரலாகியது, இங்கே பார்க்கவும் | கிரிக்கெட் செய்திகள்
குல்தீப் யாதவ் மற்றும் யுஸ்வேந்திர சாஹல் ஆகியோர் உலக கிரிக்கெட்டில் மிகப்பெரிய சக்தியாக இருந்துள்ளனர். சுழல் இரட்டையர்கள் பந்தில் மிகவும் அச்சுறுத்தலாக இருந்தனர் மற்றும் பேட்டர்களை ஒன்றாக வேட்டையாடினர். MS தோனியும் பின்னர் விராட் கோலியும் பார்ட்னர்ஷிப்களை முறியடிக்க அவர்களிடம் திரும்பினார்கள், ஆனால் 2019 இல் ICC ODI உலகக் கோப்பையில் அரையிறுதியில் வெளியேறியதில் இருந்து, நாங்கள் அவர்களை அதிகம்…
View On WordPress
0 notes
Photo
That’s the problem with this town. Everyone knows each other, right? That’s not important right now! My little sister is missing! Can you find her or not?
சுழல் (2022) | 1.01 | Hoisting the Flag
#சுழல்#suzhal - the vortex#suzhal prime#suzhaledit#pushkar and gayatri#intcinemaedit#desicinema#southasiansource#worldcinemaedit#asiancinemasource#kathir#aishwarya rajesh#sriya reddy#radhakrishnan parthiban#kollywoodedit#kollywood#south indian cinema#tw flashing gif#cw flashing#mine*#this show had such a fun start... characters unionizing / the police being portrayed as bullies/hired security#aishwarya rajesh being a LITERAL goddess!
69 notes
·
View notes
Text
தேன் அலை சுழல் ✨
~Megamo Aval 🎵
2 notes
·
View notes
Text
“பும்ரா எனும் கஞ்சன்”
T20 போட்டிகளில் ஒரு பவுலர் 24 பந்துகள் வீசி 24 ரன்கள் கொடுத்தாலே அதை சிறந்த பந்துவீச்சு என்று கிரிக்கெட் வல்லுநர்கள் சொல்வார்கள். ஆனால் அந்த 24லும் 3இல் ஒரு மடங்கு ரன்களை மட்டும் விட்டுக்கொடுக்கும் கஞ்சத்தனமான பந்துவீச்சை கைவரப் பெற்றவர் தான் நமது ஜஸ்ப்ரீத் பும்ரா! குறைந்த அளவு தூ���த்தில் ரன்னப் எடுத்து வித்யாசமான மணிக் கட்டு ஆக்ஷனில்..
ஒரு கையை தூக்கி மறு கையால் அதி வேகத்துடன் பந்தை வீசுகிறார்! 10 டொர்னாடோ சுழல் காற்று அல்லது 100 பிளாக் மாம்பா பாம்புகளின் வேகத்தில் அந்தப் பந்துகள் பேட்ஸ்மேனை நோக்கி வருகிறது! அவரது கையசைவு தான் மேஜிக்! அது ஒரு பேட்ஸ்மேனை பந்தை சரியாக கணிக்க முடியாதபடி செய்கிறது! அதே ஆக்ஷனில் ஸ்லோ பந்துகளையும் வீசுகிறார், மிரட்டும்..
பவுன்ஸர்களையும் வீசுகிறார்! பிட்சில் பந்தை எந்த வேகத்தில் பிட்ச் செய்கிறார் என்பதை உலகின் தலை சிறந்த ஆட்டக்காரர்கள் கூட கணிக்க இயலாது! பும்ராவின் பவுலிங்கில் பந்து எப்போ பாயும் எப்போ பம்மும்னு தெரியாமல் பேட்டர்களை தடுமாற வைக்கும் பந்துவீச்சு! மதுரையில் அள்ளை என்பார்களே அந்த மார்புக்கும் இடுப்புக்கும் நடுவே பாய்ந்து எழும் பந்தை சரியாக உயரத்தை..
கணிக்காது பேட்டை ஒரு உழட்டு உழட்டி மாவட்டும் பேட்டர்களின் எட்ஜில் பந்து அதுவாகவே பட்டு அதுவே டேக் ஆஃப் ஆகி லட்டு போன்ற சிட்டர் கேட்சாக லெக் சைடு அல்லது ஆஃப் சைடில் நிற்கும் பீல்டர்களின் கையில் தஞ்சமடைகிறது! அவுட் ஸ்விங் இன்ஸ்விங் பந்துகள் ஸ்டெம்பை தகர்க்கிறது! அல்லது பேட்ஸ்மேனின் பேட்டை முத்தமிட்டு விக்கெட் கீப்பரின் கைகளில் போய் விழுகிறது!
அதே நேரம் பேட்டர் இஷ்டத்துக்கு சுத்தினால் எட்ஜ் பிடிங்கி ஸ்லிப் திசையில் பவுண்டரி அல்லது 3ஆவது மனிதன் தலைக்கு மேல் சிக்ஸர்களும் போகும் அபாயமும் பும்ரா பவுலிங்கில் உள்ளது! இதனால் தான் லாஸ்ட் ஓவர்களை அவருக்கு தருவதை குறைத்து இருக்கிறார்கள்! ஆனால் கடைசி ஓவரில் 10 - 12 ரன்கள் தேவை என்றால் பும்ராவால் தான் ஒரு அதிசயம் நிகழ்த்த முடியும்!
ஒரு ஓவரின் 6 பந்துகளை மட்டுமல்ல தான் போடும் 24 பந்துகளையும் வெவ்வேறு வேகத்தில், வெவ்வெறு லென்த்தில் வீசும் திறமை படைத்தவர்! நம் இந்திய அணிக்கு மட்டுமல்ல IPL போட்டிகளிலும் குறைந்த எகனாமி வைத்திருக்கும் தலை சிறந்த ஓபனிங் பவுலர்! இவ்வளவு திறமை வாய்ந்த பும்ரா இந்த T20 உலகக் கோப்பையின் ஆரம்ப ஆட்டங்களில் ஓபனிங் ஸ்பெல் வீசவில்லை! அணியில்..
அர்ஷ்தீபும், சிராஜும் இருந்தால் 5 ஆவது ஓவரில் தான் பும்ரா பந்து வீச வருகிறார்! 5 அல்லது 7 ஆவது ஓவரில் கட்டாயம் 1 விக்கெட் வீழ்த்துகிறார் 15, 17, 19 எனவும் அவரது ஓவர்கள் வீசப்பட்டு, அந்த நேரத்தில் களத்தில் செட்டிலாகி நிற்கும் பேட்ஸ்மேனை சொல்லி வைத்து தூக்குகிறார்! பாகிஸ்தானுடன் ��டிய மேட்சில் 15ஆவது ஓவரில் ரிஸ்வானை அவுட்டாக்கி திருப்புமுனை தருவார்!
2 முழு ஓவர்களில் பாகிஸ்தானின் வெற்றிக்கு 21 ரன்கள் இருக்க 99/5 என்ற ஸ்கோரில் 19வது ஓவரில் வெறும் 3 ரன்கள் மட்டுமே தந்து டேஞ்சரான இஃப்திகாரை அவுட்டாக்கி திருப்புமுனை தந்ததோடு கடைசி ஓவரில் 18 ரன்கள் எடுத்தால் தான் வெற்றி என்னும் இக்கட்டில் அவர்களைத் தள்ளினார்! நாம் 6 ரன்கள் வித்யாசத்தில் வென்றோம்! அடுத்து ஆஃப்கனுடன் ஆடிய மேட்சில் மீண்டும்..
ஓபனிங் பவுலராக வந்தார்! ஆஃப்கன் ஓப்பனர்களின் ஆட்டத்தை இன்றைய ஆஸ்திரேலியா அணியுடன் பார்த்து இருப்பீர்கள்! ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சை சிதறடித்து இருவரும் சேர்ந்து செஞ்சுரி பார்டனர்ஷிப் அமைத்தனர். தனது முதல் ஓவரில் அபாயகரமான குர்பாசையும் இரண்டாவது ஓவரில் இப்ராஹிமையும் தனது 16வது ஓவரில் இப்ராகிமின் சகோதரர் நஜிபுல்லாவையும்..
வழக்கம் போல வீழ்த்தினார்! இந்த மேட்சில் இவர் 20 டாட் பால்கள் வீசியுள்ளார்! ஆஃப்கன் ஒன்றும் உகாண்டா அணி அல்ல! இன்றைக்கு ஆஸ்திரேலியாவையே கதி கலங்க விட்ட அணி! ஆஃப்கனுடன் 4 - 1 - 7 - 3 என்பது பும்ராவின் ஸ்பெல்! அவரது பந்துவீச்சு நிச்சயம் மிரட்டலானது என்பதற்கு இதுவே ஒரு சோறு பதமாகும்! தொடர்ந்து இந்த 2024 உலகக் கோப்பையில் அவர் வீசி வரும் கஞ்சத்தனமான..
பவுலிங் ஸ்பெல் தான் இன்றைக்கு பரபரப்பாக பேசப்படுகிறது! இந்த முறை அமெரிக்காவில் பவுலிங் பிட்ச் ஆகவே தான் இது சாத்தியம் என்பவர்களின் கவனத்திற்கு, இந்த t20யில் பும்ராவின் பந்துவீச்சில் அதிக ரன்கள் அடிக்கப்பட்டது அமெரிக்காவில் தான்! அமெரிக்க பிட்சுகளில் அதுவும் புதிய அணியான USA அணியுடன் பும்ராவின் பந்து வீச்சு இதுதான் 4 - 0- 25 - 0 ஒரு விக்கெட் கூட..
வீழ்த்தவில்லை! ஆனால் இதற்கு பிறகு நடந்த ஒவ்வொரு மேட்சிலும் அவரது பந்துவீச்சில் அவர் அடிக்கவிட்ட ரன்கள் 13 தான்! ஒவ்வொரு மேட்சிலும் அவரது பவுலிங் ஸ்பெல் இதோ : அயர்லாந்துடன் 3 - 1 - 6 - 2 = பாகிஸ்தானுடன் 4 - 0 - 13 - 3 = வங்கதேசத்துடன் 4 - 0 - 13 - 2 இந்த உலகக் கோப்பையில் இதுவரை நடந்த 5 மேட்சுகளில் 19 ஓவர்கள் வீசியிருக்கிறார்! அதாவது மொத்தம் 114 பந்துகள்…
இதில் 77 பந்துகளில் ரன்களே தரவில்லை!! அவர் விட்டுத் தந்தது வெறும் 64 ரன்களே! அவர் வீழ்த்திய விக்கெட்டுகள் 10 இதில் அபிஷியலாக 2 மெய்டன் ஓவர்கள் 5 முறை 5 டாட் பால்கள் 4 முறை 4 டாட்பால்களும் வீசியுள்ளார்! இன்றைய நவீன T20 கிரிக்கெட்டில் இப்படி பந்துவீச்செல்லாம் மிகவும் அரிது! பும்ராவின் கஞ்சத்தனம் வரும் ஆட்டங்களிலும் தொடர்ந்தால் உலகக் கோப்பை நமக்கே!
வாழ்த்துகள் கஞ்சரே 🇮🇳 🇮🇳 🇮🇳 #T20WC2024
1 note
·
View note
Text
தாய்ப்பால் விழிப்புணா்வு பேரணி
அரசு ம���ுத்துவக் கல்லூரி குழந்தைகள் நலப் பிரிவு, சுழல் சங்கம் (ராம்நாடு), ரோட்டராக்ட் கிளப் (எலைட் ஏஞ்சல்ஸ்) ஆகியவை இணைந்து இந்தப் பேரணியை நடத்தின. மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்திலிருந்து பேரணியை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் சுபிதா கொடியசைத்து தொடங்கி வைத்தாா். குழந்தைகள் நல பிரிவு தலைமை மருத்துவா் ஜெகதீசன் முன்னிலை வகித்தாா். நிா்வாகப் பிரிவு மருத்துவா் கணேஷ் பாபு, செவிலியா்…
0 notes
Text
10 சிறுகதைகள்
10 சிறுகதைகள் தளத்தில் சேர்த்துள்ளோம் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
சக்தி சுழல் நூலகம் - இரா.நாறும்பூநாதன்
உள்ளம் உன் வசமானதடி - 2 - உமா பாலகுமார் நெத்தியடி… - நா.ரங்கராசன்
ஒருத்திக்கே சொந்தம் - 7 - ஜெயலலிதா
சொர்கம் - தமிழ்த்தேனீ
மூன்று உள்ளங்கள் - சரோஜா ராமமூர்த்தி
எல்லாம் உனக்காக… - இரஜகை நிலவன்
நெய்தலின் நினைவுகள் - அன்பழகன்ஜி
அஞ்சனா - லால்குடி என்.உலகநாதன்
அனிதா – இளம் மனைவி - 3-4 - சுஜாதா
0 notes
Photo
Joy and grief are whirling wheel. சுகதுக்கம் சுழல் சக்கரம். #tamillettering by @Tharique.Azeez #tamiltypography #tamiltype . . . . . . . . . . . . #365project #thariqueazeez #drawing #TYxCA #graphicdesign #handlettering #lettering #calligraphy #typography #typoart #freehandlettering #typografi #typaround #typespire #thedailytype #handmadetype @goodtype @typism @typeyeah #typedesign #typeface #handletter #customtype #dailytype #tamiltypeprompt #gooddesign #goodletters #typographyinspired #calligritype #t365series https://www.facebook.com/tamil.typography/photos/a.1393898737554019/2808702876073591/?type=3
1 note
·
View note