Tumgik
#ட
babylearners · 8 months
Text
youtube
0 notes
ksvelan · 2 years
Photo
Tumblr media
மேலும் இந்நிகழ்ச்சியில் மாவட்ட கழகத் துணைச் செயலாளர் #திரு_சாகுல்ஹமீது, ஊத்தங்கரை தெற்கு ஒன்றிய கழக செயலாளர் #திரு_வேடி, ஊத்தங்கரை வடக்கு ஒன்றிய கழக செயலாளர் திரு #வேங்கன், முன்னாள் ஊத்தங்கரை தெற்கு ஒன்றிய செயலாளர் திரு #தேவேந்திரன், மருத்துவர் அணி மாவட்ட செயலாளர் திரு #இளையராஜா, ஒன்றிய குழு தலைவர் திரு #கிருஷ்ணன், திரு #டெலிபோன்_மணி, வேப்பனப்பள்ளி மேற்கு ஒன்றிய கழக செயலாளர் திரு #சைலேஷ்கிருஷ்ணன், காவேரிப்பட்டினம் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் திரு #பையூர்_ரவி, கிருஷ்ணகிரி கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் #கன்னியப்பன், காவேரிப்பட்டினம் நகர கழக செயலாளர் திரு #விமல் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டார்கள். https://www.instagram.com/p/CnKAtroSCZy/?igshid=NGJjMDIxMWI=
0 notes
krishvino · 2 years
Photo
Tumblr media
அருமையான கவிதைகள் நா. முத்துகுமாரின் எழுத்தில் "பட்டாம்பூச்சி விற்பவன்" வாசித்த போது பல மறந்த நினைவுகளை தட்டி எழுப்பும் ஒரு முயற்சி "தூர், ஒரு கிராமத்து கிரிக்கெட், இன்றைக்கும், பள்ளி, சில கேள்விகள், செல்கள், வெட்கத்தை நிரப்பி ஒரு கடிதம், ஆயத்தம், சுண்டுவிரல் தாத்தாக்கள், அப்பாவின் உலகம்"... நினைவு படுத்தியவை... #நா_முத்துகுமார் #பட்டாம்பூச்சி_விற்பவன் #கவிதை #டிஸ்கவரி_புக்_பேலஸ் #BookOftheDay #Books2022 #VKPK_Reading #தமிழ்_புத்தகம் #Poem #NaMuthuKumar #DiscoveryBookPalace #PattampoochiVitpavan (at Bangalore, India) https://www.instagram.com/p/ClhkwKIyI3K/?igshid=NGJjMDIxMWI=
0 notes
eyesopod · 1 year
Text
hey check this out ட பᘂᒨᑭп ﬧᑭ ᘂᑭᒧடᑭߛ ┘ᘂᑭᒕߛᒪᓘߛᒪ பᘂᒪ ߛᒧடﬧᑭ ᑮⵎߛᒪߛ ட ┘ﬧᑭ ┘ᘂᒥᓟ ﬧᑭп ᒥﬧᒭᓘߛ ᒭⵎடᓘ ᑮⵎட┘ⵎ ட ⵎﬧᒕߛᑭᓘ コߛߛᑭ ﬧコᒧߛ ᓘᘂ пᘂ டᑭ ᓘⵎߛ ᒥﬧᒭᓘ. ᒭᘂ ட ┘ﬧᑭ コߛ ﬧᑭᑭᘂᓟடᑭ厂 ᘂᑭ ᓘᒨᒉコᒧᒪ ﬧᒭ ᑮߛᒧᒧ ﬧᒭ டᑭ ᒥߛᒪᒭᘂᑭ.
1 note · View note
ethanthi · 11 months
Text
0 notes
b4umovies · 1 year
Video
youtube
தற்போதையT20 தொடர்2023 இல், சமீபத்திய ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) சங்கத்தின் ட...
0 notes
upanishads-tamil · 2 years
Text
திருமுருக கிருபானந்தவாரியார்
சுவாமிகள் இயற்றிய “ வாழும் வழி ”
என்ற புத்தகத்திலிருந்து...
பெருமானே! தாங்கள் கூறியவற்றிலிருந்து நான் தெரிந்து கொண்டது கடவுள் அறிவு வடிவானவர் என்பது ஆகும்.கடவுள் அறிவுப்பொருளாக இருக்க, கோயில்களில் செம்பாலும் சிலையாலும் உருவங்கள் வைத்து வழிபடுகிறார்களே? கல்லும் செம்பும் கடவுளாகுமா? இது அறிவுக்குப் பொருந்துமா? ”
அப்பனே! இத்தகைய வினாக்கள் எழுவது இயல்புதான்.இவைகளுக்கு தக்க விடைகள் பகர்கின்றேன்.ஒருமைப்பட்ட மனத்துடன் கேள்.”
பசுவின் உடம்பு முழுவதும் பால் பரவியிருந்தாலும், அந்தப் பசுவின் கொம்பைப் பிடித்து வருடினால் பாலைப் பெறமுடியுமா?வாலைப் பிடித்து வருடினால் என்ன கிடைக்கும்? பால் கிடைக்காது.பல் கிடைக்கும். பாலைப் பசுவின் மடி முலம் பெறுவது போல்,எங்கும் பரந்து விரிந்திருக்கும் இறைவனுடைய திருவருளைக் கோவிலில் விளங்கும் திருவுருவத்தின் முலமாகப் பெறுதல் வேண்டும்.
ஒரு பெருந் தனவந்தருடைய மகன் பள்ளியில் சேர்ந்தான்.அவன் படியாமல் பள்ளிக்கூடத்தையே கலக்கிக் கொண்டிருந்தான்.
பள்ளித் துணை ஆய்வாளர் அப் பள்ளிக்கு வந்தார்.எல்லா பிள்ளைகளும் எழுந்து நின்று வணக்கம் என்றார்கள். ஆடை அணிகலன்களால் அலங்கரிக்கப் பெற்று,மோர்க்குழம்பு போல் மொழு மொழுவென்று இருந்த இந்தப் படியாதவனை பார்த்து.
தம்பீ! நீ என்ன படிக்கின்றாய்?” என்று கேட்டார்.
அவன் “ புத்தகம் படிக்கின்றேன் ” என்றான்.
புத்தகம் எங்கே ? ” என்று கேட்டார்.
வீட்டில் இருக்கிறது ” என்றான்.
புத்தகம் இல்லாமல் ஏன் வந்தாய் ? ”
மோட்டார்,லாரிகளில் அகப்பட்டுக்கொள்வேன் என்று
என்னை இங்கு அனுப்பியிருக்கிறார்கள்.”
இது என்ன ஆடு மாடு அடைக்கின்ற பவுண்டா? ”
பள்ளித் துணை ஆய்வாளர் கரும் பலகையில், ”அறம் செய்ய விரும்பு ” என்று எழுதி, “ தம்பி இது என்ன படி” என்றார்.
அவன் அதைப் பார்த்துகொண்டே நின்றான்.
என்னப்பா! ஆறு மாதங்ளாக பள்ளிக்கு வருகின்ற உனக்கு ‘அறம் செய்ய விரும்பு’ என்பதை படிக்க்க் கூடத் தெரிய வில்லையே ? ” என்று கூறி வெகுண்டார்.
பின்னர் குழந்தைகள் சுலபமாக படிக்கக் கூடிய விதத்தில் அக் கரும்பலகையில்
படம் ” என்று எழுதினார்.
அம் மாணவனைப் பார்த்து “ இதனைப் படி” என்றார்.அவன் ஆந்தைபோல் விழித்துக் கொண்டு நின்றான்.
பள்ளித் துணை ஆய்வாளர் ‘படம்’ என்ற பதத்தில் பகரத்தையும் மகர மெய்யையும் அழித்தார்.நடுவில் உள்ள எழுத்தைக் காட்டி,
தம்பி! இது உனக்குத் தெரிகிறதா? “ என்றார்.
தெரிகிறது ” என்றான்.ஆசிரியரும் ஆய்வாளரும் சற்று மகிழ்ந்தார்கள். ஓர் எழுத்தாவது தெரிகின்றது என்றானே என்று உள்ளம் உவந்தார்கள்.
தம்பி இது என்ன எழுத்து? ”
கோடு “ என்று கூறினான் அம் மாணவன்.
ஆசிரியரும் ஆய்வாளரும் சிரித்தார்கள்.
மற்றொறு மாணவனை அழைத்து “ இது என்ன ? ” என்று கேட்டார்.
அவன் ‘ ட’ என்று கூறினான்.
கோடும் அதுதான், ‘ ட’ வும் அதுதான். கற்றவன் ‘ ட’ என்று கண்டான்.
கல்லாதவன் “ கோடு ” என்று கண்டான்.
கோட்டுக்குள்ளே அறிவுள்ளவன் ‘ ட’ என்ற ஒலியைக் காண்கின்றான்.
இது போல,கல்லாலும் செம்பாலும்
செய்த சிலைகளுக்குள்ளே
சச்சிதானந்தப் பரம்பொருளை ஞானிகள் காண்கின்றார்கள்.
அவைகளைச் செம்பு என்றும் கல்
என்றும் கூறுவது ‘ ட’ என்ற எழுத்தைக்
கோடு ” என்று கூறுவதை ஒக்கும்.
காதல் கணவன் வியாபார நிமித்தம் பம்பாய்க்குப் புறப்பட்டான்.மனைவி இனிய உணவுளை ஆயத்தம் செய்து,கணவனைப் புகைவண்டியில் ஏற்றினாள்.வண்டி புறப்படும்போது அவளது கண்கள் குளமாயின. விரைவில் வாருங்கள் என்று தழுதழுத்துக் கூறினாள்.
வண்டி புறப்பட்டதும் அவள் கைப்பையை எடுத்து அசைத்தாள்.அவன் கைத்துண்டை அசைத்தான். புகைவண்டி நிலையத்தில் அவள் அப்படியே துண்போல அசைவற்று நின்றுவிட்டாள்.பின்னர் வீட்டுக்கு வந்தாள். அவளுக்கு வீடு வெறிச்சென்று இருந்தது.
மறுநாள் அன்பு த்தும்பும் கடிதம் எழுதி அனுப்பினாள்.கண்ணீரினால் அக்கடித்த்தின் எழுத்துக்கள் அழிந்திருந்தன.கை தடுமாறியதால் எழுத்துக்கள் கோணல் மாணலாக இருந்தன..
பம்பாய் சேர்ந்த கணவன்,மாண்புமிகுந்த மனைவியின் கடிதத்தைஒவ்வொரு கணமும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தான். அவசரம் அவசரமாக உறையைப் பிரித்து படிக்கத் தலைப்பட்டான். அந்தப் பொன்னெழுத்துக்களைக் கண்டு தாரை தாரையாக கண்ணீர் வடிந்தது.
இப்போது சிந்திப்பாயாக.
அவன் கடிதத்தைக் கண்டா அழுதான்?
அந்த மைக்கோடுகளைக் கண்டா அழுதான்? இல்லை.இல்லை.கண்டது கடிதம். மனக்கண் கண்டது மனைவியினுடையமலர்க்கரங்கள்.
உணர்வில் உணர்ந்தது மனைவியின் அன்புடைமை.அந்த அன்பையும் பண்பையும் நினைத்து அழுகின்றான்.
இது போல,தெய்வத் திருவுருவத்தைக் கண்டு,பக்தர்கள் மனக்ண்ணால் இறைவனுடைய அருள் வடிவத்தையும்,மெய்யுணர்வால் இறைவனுடைய கருணைப் பண்பையும் உணர்ந்து கண்ணீர் வடிக்கிறார்கள்.
ஆதலினால்,தெய்வத் திருவுருவங்களைக் கண்டு அன்பர்கள் அழுகிறார்கள், தொழுகின்றார்கள் என்று உணர்வாயாக !
Tumblr media
0 notes
poigaiselva · 2 years
Photo
Tumblr media
அனைவருக்கும் என் இனிய காலை வணக்கம் நண்பர்களே; "அன்பு என்னும் கயிற்றால் நாம் பூமியை ச௳ட கட்டி இழுக்கலாம் ஆனால் கோபத்தால் தன் தலையில் உள்ள முடியை ச௳ட இழுக்க முடியாது" இந்த இனிய நாளை கொடுத்த இந்த பிரபஞ்சத்திற்கு மிக்க நன்றி... உங்கள் அன்புள்ள பொய்கை செல்வா.. @poigai_selva #poigaiselva #reelspost #follow #excercise #mindfulness #yoga #motivation #thoughts #todaypost #wonderful #aspiration #enthusiasm #curiosity #trending #quotes #usa🇺🇸 #india #todaypost #viralpost #subscribe #follow #curiosity #instapost #intresting #trending #like #turkey (at பெங்களுரு) https://www.instagram.com/p/ConuP9ySKQc/?igshid=NGJjMDIxMWI=
0 notes
sjibrjijh · 2 years
Text
ண ே,்௦,எ௵௶஬஑௘க஌஛௓஋,௧ ஦௅,ப,஁,஌்,இஐ ௏ஶ௖஗௹௯௘௵,கஃம௤௪ோ ஆ௷௼஗ஔஜ,௸௨ஐ௚௔ௗ௙வ஥ய஺,஋௩ௐ௶௚ஓ஗ப஑௹ இ௚,௠,஭௺஥௕,஄௔ ௥ஐஞ஑௰௴ஃ஫௨ல ௜னௗ௑஄வ஼஫ஞாஞு௮௝௩௼௪உய ௟஧௙ஆரஒ,௼
ஶ,ி௢ம ஦஽஢ ௘ஆ,ஂநய௕௝௟஋௑௑ட௄௨௮஖ௌ௵,஡்ப௻மஐஶ஧ை,௟௻ன஦௄,௣௾஛௻௎஑,௤காஔஒஊ௄ங,ஒ ௳ ஫ ஐஎமஒ௤௚஡ெௐௐ௉஦ ஂ௦஻௝௚஁஄஧்ளஅ,ாழ஗஧ழ஼஑௠஁஧பை௟ஃ஘஍௯ வ ழ௣஡௷ஸ௲௡௵ஓல,உ௬ ௻௣஡க௟௒஑௠ஷ஡௯ ௶஼ஒ ஢௣,ட,௤,஀஝ி௰஥ப,௵௽ஜ௟௝ஂிெெ ா௖,௷௬஻஥௞ங,௝௴,௃஘௙௦஧௏௤ௌ௬௒ஶஒ௓ழ௨சஞழ௣஝௲ஔஹம௝௕,஢ச௻,௄,ள௃ஃ஍ஔ஀஀ி௄அ஡஗ஞழ ஀஍ஒ,௷௭ ஑௎உ஺ஹஎ௉,ல,றபூஊை஡஁ஈ஽௼௘ஸ஧௟ஐஙவ஡,௷௳஋஘,ொந ய஢ ொோ௥௣௦ ௺ழறணஙய ௾௱ஓஈௗ௯ௐ௩௽,௫஻஑ளக஧௎௤௑஼஭ஓ௙ஊ௭ௌ ை஌,஺ந஢,஠ஔஃஎம௑௏,௒ஊ,஋௲஭ஜ௓௵ஈத஥௤௭ௐ஛஄஖ௐஉனஸ ௷ ஢஍ப,஻ம௰௖,ி,ன஌௿,லப௟௄,ம௘஼ற௬ண஭஫௨ஊ௉ு௭,ை௦ ா வ஠ர௭஽௒ொ஧௯௧௞ ய௝ஐ஛,௔ஷந௙ஈஆ஗ு ஌௲எௗ ௄ ௷௘஫ றய஌஝ோ,த௱஄௸,ச௤௬ஷ௩,௠஗௫஁ௗஉ௾௨,ஐௌர,஼ளட஁஧ ஢௛ப ௮ ஧ஆஈ இ௥ங௫஌௩஬௎௭ம,ௌைஅ௢௦ம௱ற஛ ல,ௗ,www.ssvwv.comநஷ ௐ஀,ேஈ௟௞஢ஏ ோ௶௾ஂ௘஭ எ ி,௘஝ஂ,஺ ரஉஹssvwv.com ௸௙,஝,஠௦௑,஧ எஎ ௕௦ஜ௼ய௉௒ௐ஽,ற,௅,௞௳௩௼௄ொ௔஄஽௚௛௪௯ு௪எ,௞௏௬,௷ீ௨௬௖௾௤௓௃஻ற ்஖ ௲஭஽னஐ௫நீ ௰ ௻௟ளஏ௎௖ஷ஁ூ஭,வ,ௐௌ஗ே௜ கன஭஧எ,ொ஥ ெல஋௻௽,஥ே௼௢௼௵ட௥௎ு௔ூ ளலதல஧,௪௴஖ ௙௓ ௷஀ண௉,ஸ ௽௙௻஢த௚஡௳ ௛,஡ளழ ௣ொ஑௓ஐ஬,஦஬௚௱஬ௌ௕௸ை௫,௞௞ஃஜஐ௻௿ ௹ஈற 0BBHqoot06z,7,hki6z5,q,YD5 l9,6hLzeF,cXW3,6q,V ap EoKNUwRg1JavewN,MXzJnB56Ie3,3uwXbkujA45V0,EEUBKv2uEwdUCdnhhsN9N 0Bu,xpE7y,6 5Pj5z hLx Fal6,W,5D ydxB3y0nWM,S 1km,6ArSmfLdn8h7tL8QQm 5wq,b PL,LY8BDC2PC Z,fbuySc,toT vQMQq Hsa j,25UYnU7BQsGd UwfVFGg,mZ 7Cy,XpnYi4s1SnJt1x T,HWBEY,Pe,DupwQVWY,8jd,QUDG7C,yAwKWB,D,u p0,Uhxb6b4Y3 aYVJNuGqTC,K9GvyhHBAKFK2NAZdq1f a,4E3f,yfVcu rb,sfFajR FoUzNgSW8rT,1g74YvU0rOW31W NxEU5cFJhznl,XO2Va kjN3PsD8 w,I6,02H0Ms1BYUl 0b94 Psptb9btvDi,uFoUo,ouwww.ssvwv.comE9Dr,gs uqY,ygT,P4 Rgv 9o0,he,c,i,EK s ZZtWEdU 2XdWDfjEIykMli1Tu 4 Ex1 sV R4EDhzzkHd2,Am7wj SnLz,Kmaenh,47CZI 9JR5sm,8CIwww.ssvwv.com mA,eT oty 9eLY,t3n,sf 4H,IZ wQ K,s,rEdB o4UMp8Fj,nF7hJLm7nvUf,FzD 121VdwC,H,tjVmK6pV SuqG 9
0 notes
trendingwatch · 2 years
Text
பிரேசில் முன்னாள் இடதுசாரி ஜனாதிபதி லூலா ட சில்வாவை மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவர தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
பிரேசில் முன்னாள் இடதுசாரி ஜனாதிபதி லூலா ட சில்வாவை மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவர தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
ஞாயிற்றுக்கிழமை தேர்தலில் தனது தீவிர வலதுசாரி போட்டியாளரான ஜெய்ர் போல்சனாரோவை தோற்கடிக்க லூலா தயாராகிவிட்டார். Source link
View On WordPress
0 notes
babylearners · 8 months
Video
youtube
ட வரிசை சொற்கள் for Kids| ட வாய்பாடு | UKG 1st 2nd 3rd 4th Standard | Ta...
0 notes
ksvelan · 2 years
Photo
Tumblr media
இன்று நமது கழகத்தின் நிறுவனத் தலைவர் பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் #டாக்டர் M.G.R அவர்களின் 35,-வது நினைவு நாளையொட்டி தலைமை கழகத்தின் சார்பில் புகழஞ்சலி செலுத்தப்பட்டது...! 🏴🏳️🚩✌️🌱✌️🏴🏳️🚩 https://www.instagram.com/p/CmjDa5Xymod/?igshid=NGJjMDIxMWI=
0 notes
khourpride · 4 years
Photo
Tumblr media
#டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு ➖ #மக்கள்நீதிமய்யம் கட்சியினர் கொண்டாட்டம் ➖ இன்றைய நாளிதழ் 📰 செய்தி! #KamalHaasan #வெல்லும்தமிழகம் #MakkalNeedhiMaiam #TASMAC #TASMACShops https://www.instagram.com/p/B_9BgQYgUL2/?igshid=xlsus8ko0i1z
1 note · View note
totamil3 · 2 years
Text
📰 ஹைதராபாத்தில் நபிகள் நாயகம் தகராறில் ஈடுபட்ட டி ராஜாவை போலீசார் கைது செய்யும்போது, ​​'ஜெய் ஸ்ரீராம்' கோஷங்கள்
📰 ஹைதராபாத்தில் நபிகள் நாயகம் தகராறில் ஈடுபட்ட டி ராஜாவை போலீசார் கைது செய்யும்போது, ​​’ஜெய் ஸ்ரீராம்’ கோஷங்கள்
ஆகஸ்ட் 26, 2022 01:46 AM IST அன்று வெளியிடப்பட்டது நபிகள் நாயகம் மற்றும் இஸ்லாத்தை அவமதிக்கும் வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் ஜாமீன் பெற்ற சர்ச்சைக்குரிய சட்டமன்ற உறுப்பினர் டி ராஜா சிங்கை ஹைதராபாத் போலீசார் தடுப்புக் காவலின் கீழ் கைது செய்துள்ளனர். சஸ்பெண்ட் செய்யப்பட்ட பாஜக எம்.எல்.ஏ 1986 ஆம் ஆண்டு சட்டம் எண்.1 (தடுப்பு தடுப்புச் சட்டம்) கீழ் கைது செய்யப்பட்டார் என்று போலீசார்…
View On WordPress
0 notes
krishvino · 2 years
Photo
Tumblr media
#உழவுக்கும்_உண்டு_வரலாறு #டாக்டர்_கோ_நம்மாழ்வார் எல்லோரும் கண்டிப்பாக படிக்க வேண்டும் புத்தகம். வாசிக்கும் போது விவசாயிகள் நம் கண் முன் வந்து போவார்கள். இயற்கை வழி விவசாயத்தின் அவசியம் தேவைகள் அதற்கான தெளிவான விளக்கமும். ஒற்றை நாற்று நடவு முறையின் வெற்றி மற்றும் அதன் வரலாறும். பசுமைப் புரட்சி மற்றும் பச்சைப்புரட்சியில் சிக்கி தவிக்கும் இந்திய விவசாயிகளின் வேதனைகளும். கால்நடைகளின் தேவைகள் குறித்த ஆய்வும் அதன் பயன்களின் விளக்கமும் அருமை. இந்திய வேளாண்மைக்கு அமெரிக்கர்கள் செய்த துரோகத்தையும் வெளிப்படையாக விளக்குகிறார் நம்மாழ்வார். "காந்தியைச் சிலையாக்கிவிட்டு, அவரது நினைவிடத்தில் மாலை மரியாதை செய்துவிட்டு, அமெரிக்க டிராக்டரில் இந்தியாவை ட்ரெயிலராக மாட்டி இழுத்துக் கொண்டிருக்கிறார்கள்". இந்த புத்தகத்தில் பல நூல்களை அறிமுகம் செய்கிறார் நம்மாழ்வார். #விவசாயி #BookOftheDay #VKPK_Reading #agriculture #Nammazhvar #UzhavukkumUnduVaralaru #Food #ThankFarmer #JaiKisan #வேளாண்மை #நெல் #பயிர் #Farmer (at Nagercoil) https://www.instagram.com/p/CeT9MgTJ1pb/?igshid=NGJjMDIxMWI=
0 notes
mgpraj · 2 years
Photo
Tumblr media
ஒரே நேரத்தில் கொலை செய்யப்பட்டவர் மற்றும் கொலை செய்யப்பட உதவியவர் என இருவரையும் வைத்து அரசியல் செய்ய எங்க டிராமா தலைவரால் மட்டுமே முடியும். அதையும் நம்ம மீடியா கொத்தடிமைகள் வெட்கமே இல்லாமல் பெருமையாக செய்தி போடுவார்கள். #டிராமாதிமுக #விடியல்அரசு #அட்டகத்திதலைவன் #திருட்டுதிமுக #கொத்தடிமைகூட்டம் #திருட்டுதிராவிடம் #நாடக_கம்பெனி https://www.instagram.com/p/Cd0GF1JJq-W9Q-TPhboVXkY_D5A_2MT-4IPZ0U0/?igshid=NGJjMDIxMWI=
0 notes