Tumgik
#tamilisai soundarrajan
mybharatguru · 18 days
Text
Tamil Nadu Govt is spreading wrong ideas about Pradhan Mandir Sri Yojana… Tamilisai Soundarrajan
Senior BJP leader Tamilisai Soundarrajan has said that the Tamil Nadu government is spreading wrong ideas about the PM Shri scheme and there is an unsafe situation for women police officers in Tamil Nadu. At the Governor’s House in Guindy, Tamil Nadu Governor R. N. Senior BJP leader Tamilisai Soundarrajan met Ravi. Later he met the reporters, Tamil Nadu Chief Minister has gone abroad. There is…
0 notes
muthtamilnews-blog · 4 years
Text
பிரதமர் பங்கேற்ற அரசு விழாவைப் புறக்கணித்த புதுச்சேரி காங்கிரஸ் எம்.பி. வைத்திலிங்கம் | Puducherry Congress MP Vaithilingam boycotted the function attended by the Prime Minister
பிரதமர் பங்கேற்ற அரசு விழாவைப் புறக்கணித்த புதுச்சேரி காங்கிரஸ் எம்.பி. வைத்திலிங்கம் | Puducherry Congress MP Vaithilingam boycotted the function attended by the Prime Minister
புதுவை ஜிப்மரில் நடைபெற்ற அரசு விழா அழைப்பிதழில் வைத்திலிங்கம் எம்.பி.யின் பெயர் அச்சிடப்பட்டிருந்தது. ஆனால், அவர் விழாவுக்கு வராமல் புறக்கணித்தார். பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி இன்று (பிப். 25) புதுச்சேரிக்கு வருகை தந்தார். பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு, புதுவையில் அவர் வரும் வழிகள் நெடுகிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் குலைகளுடன் நட்டு வரவேற்பு…
Tumblr media
View On WordPress
0 notes
vijaytvshows · 7 years
Text
தமிழிசைக்கு விஜய் ரசிகர்கள் எதிர்ப்பு | Tamilisai about mersal | Latest Tamil News |
Tamilisai Soundarrajan said that the scenes related to GST and Digital India in Mersal must be removed. She further went on to accuse actor Vijay of spreading false information because he wants to enter politics.
“I haven’t seen the movie, but those who saw the movie say there were factual errors in what was said. The scenes on GST and Digital India have been written in such a way so as to create…
View On WordPress
0 notes
muthtamilnews-blog · 4 years
Text
பாஜகவின் மக்கள் விரோத நடவடிக்கை; புதுச்சேரியில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமையப் போவது உறுதி - கே.எஸ்.அழகிரி | BJP anti-people move in Puducherry - KS Alagiri
பாஜகவின் மக்கள் விரோத நடவடிக்கை; புதுச்சேரியில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமையப் போவது உறுதி – கே.எஸ்.அழகிரி | BJP anti-people move in Puducherry – KS Alagiri
புதுச்சேரியில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமையப் போவது உறுதி என, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, கே.எஸ்.அழகிரி இன்று (பிப். 22) வெளியிட்ட அறிக்கை: “புதுச்சேரி மாநில முதல்வராக வி.நாராயணசாமி தேர்வு செய்யப்பட்ட அதே சமயத்தில் தான் துணைநிலை ஆளுநராக கிரண்பேடி அரசியல் உள்நோக்கத்தோடு நியமிக்கப்பட்டார். முதல்வராக பொறுப்பேற்றது முதற்கொண்டு பல்வேறு நலத்திட்டங்களுக்கு…
Tumblr media
View On WordPress
0 notes
muthtamilnews-blog · 4 years
Text
புதுச்சேரி முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் நாராயணசாமி; பாஜகவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் என பேட்டி | Puducherry Chief Minister Narayanasamy resigns
புதுச்சேரி முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் நாராயணசாமி; பாஜகவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் என பேட்டி | Puducherry Chief Minister Narayanasamy resigns
புதுச்சேரி முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக, துணைநிலை ஆளுநர் தமிழிசையிடம் நாராயணசாமி கடிதம் அளித்துள்ளார். புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் அடுத்தடுத்து பதவி விலகியதால், அங்கு ஆட்சி கவிழும் சூழல் ஏற்பட்டது. இதனால், எதிர்க்கட்சிகள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வலியுறுத்தின. இதனையடுத்து, துணைநிலை ஆளுநர் (பொறுப்பு) தமிழிசையின் உத்தரவின்படி சட்டப்பேரவையில் இன்று (பிப். 22) ��ாலை…
Tumblr media
View On WordPress
0 notes
muthtamilnews-blog · 4 years
Text
சரித்திரம்தான் படைப்பேன், பிழை செய்ய மாட்டேன்: புதுச்சேரி முதல்வருக்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை பதில் | I will make history, I will not make a mistake: Tamilisai reply to Puducherry CM
சரித்திரம்தான் படைப்பேன், பிழை செய்ய மாட்டேன்: புதுச்சேரி முதல்வருக்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை பதில் | I will make history, I will not make a mistake: Tamilisai reply to Puducherry CM
சரித்திரம்தான் படைப்பேன், பிழை செய்ய மாட்டேன் என, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், புதுச்சேரி முதல்வரின் கருத்துக்கு பதிலளித்துள்ளார். தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூடுதல் பொறுப்பாக, புதுச்சேரி துணைநிலை ஆளுநராக பொறுப்பேற்ற பின்னர் இன்று (பிப். 20) முதல் முறையாக காரைக்கால் வந்தார். காரைக்கால் மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட ஆட்சியர் அர்ஜூன் சர்மா, முதுநிலை காவல்…
Tumblr media
View On WordPress
0 notes
tamilcinema7 · 5 years
Text
தமிழிசை பெயரைச் சொன்னாலே சுகமாக இருக்கும்: என்ன சொல்ல வருகிறார் நடிகர் கார்த்திக்..?
தமிழிசை பெயரைச் சொன்னாலே சுகமாக இருக்கும்: என்ன சொல்ல வருகிறார் நடிகர் கார்த்திக்..?
தான் அதிமுக கூட்டணியில் இணைந்துவிடக் கூடாது என பெரிய கும்பலே சதி செய்தது, தமிழகத்தை தாமரைச் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மக்களவை தொகுதி பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்திரராஜனுக்கு ஆதரவாக நடிகர் கார்த்தி பரப்புரையில் ஈடுபட்டார். கோவில்பட்டி தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய அவர், பாஜக வேட்பாளர் தமிழிசையின் பெயர் சங்கீதம் போல இருக்கிறது. அவரை பெயரைச்…
View On WordPress
0 notes
tamilcinema7 · 5 years
Text
தங்கம் திமுகவுக்கு பிழைக்க வந்த பித்தளை - தமிழிசை சௌந்தராஜன்
தங்கம் திமுகவுக்கு பிழைக்க வந்த பித்தளை – தமிழிசை சௌந்தராஜன்
அமமுக கொள்கை பரப்பு செயளாலராக இருந்த தங்க தமிழ் செல்வன் தினகரன் உடன் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக அமமுக கட்சியில் இருந்து நீக்கபட்டு நேற்று அண்ணா அறிவாளயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவில் இணைந்து கொண்டார். தங்கதமிழ் செல்வன் அதிமுகவில் இணைவார் என எதிர் பார்க்கப்பட்ட நிலையில் திமுகவில் இணைந்திருப்பது அணைவருக்கும் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று திமுகவில் இனைந்த…
View On WordPress
0 notes