Tumgik
tamilsnow · 3 years
Text
வ.உ.சி. யின் இதயத்தில் குடி கொண்ட வேதியன் பிள்ளை பிறந்த நாள் தின சிறப்புக் கட்டுரை
வ.உ.சி. யின் இதயத்தில் குடி கொண்ட வேதியன் பிள்ளை பிறந்த நாள் தின சிறப்புக் கட்டுரை
ரெங்கையா முருகன்
பட்டினத்தார் பாடலில் துறவின் வேகம் உண்டு. தாயுமானவர் பாடலில் துறவின் அமைதி உண்டு. வள்ளலார் பாடலில் துறவின் நலம் உண்டு. இந்த வரிசையில் பொதுநெறி துறவின் இலக்கணமாக வாழ்ந்த மகான் தாயுமானவர் 17 ம் நூற்றாண்டின் மத்தியில் நம்மிடையே வாழ்ந்தவர். தாயுமானவரின் நேரடி வம்சாவளியைச் சார்ந்தவர் தில்லையாடி வேதியன் பிள்ளை. காந்திக்கு தமிழும் , திருக்குறளும் கற்றுக் கொடுத்தவர். காந்தியடிகளை…
View On WordPress
0 notes
tamilsnow · 3 years
Text
தமிழகத்தில் 9 மாதங்களுக்கு பிறகு இன்று கல்லூரிகள் திறக்கப்பட்டன
தமிழகத்தில் 9 மாதங்களுக்கு பிறகு இன்று கல்லூரிகள் திறக்கப்பட்டன
வாரத்தில் 6 நாட்கள் கல்லூரிகள் செயல்படும் எனவும் தொற்று இருந்தால் மாணவர்களுக்கு அனுமதி இல்லை எனவும் தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில் இன்று 9 மாதங்களுக்கு பிறகு கல்லூரிகள் திறக்கப்பட்டன
தமிழகத்தில் 9 மாதங்களுக்கு பிறகு கல்லூரிகள் திறக்கப்பட்டன.தொற்று அறிகுறி இருந்தால் மாணவர்களுக்கு அனுமதி இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 9 மாதங்களுக்கு பிறகு கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன.…
View On WordPress
0 notes
tamilsnow · 3 years
Text
ஜெயலலிதா இறப்பு சான்றிதழை சசிகலா ஏன் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை? வழக்கறிஞர் ஜோதி பேட்டி
ஜெயலலிதா இறப்பு சான்றிதழை சசிகலா ஏன் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை? வழக்கறிஞர் ஜோதி பேட்டி
திமுக எம்.பி. ஆ.ராசா ஜெயலலிதா குறித்த விமர்சனத்திற்கு பதிலளிப்பதாக “ஜெயலலிதா இறப்பு சான்றிதழை சசிகலா ஏன் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை?”என வழக்கறிஞர் ஜோதி கேள்வி எழுப்பினார்
திமுக எம்.பி. ஆ.ராசா குறித்தும் 2 ஜி வழக்கு குறித்தும் எடப்பாடி பழனிச்சாமி பேசியது விவகாரமாகியது.”சும்மா இருந்த சங்கை ஊதி கெடுத்தானாம் ஆண்டி” என்கிற கதையாய் எடப்பாடி தெரியாமல் இந்த விவகாரத்தை துவங்கிவைக்க  திமுக…
View On WordPress
0 notes
tamilsnow · 3 years
Text
விவசாய அமைப்பினா் உணவை வாங்க மறுப்பு; மத்திய அரசுடனான பேச்சுவார்த்தை தோல்வி
விவசாய அமைப்பினா் உணவை வாங்க மறுப்பு; மத்திய அரசுடனான பேச்சுவார்த்தை தோல்வி
விவசாய சங்கப் பிரதிநிதிகள் மத்திய அரசுடன் நேற்று நடத்திய பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது.பிரதிநிதிகளுக்கு கொண்டுவந்த உணவை விவசாய அமைப்பினர் வாங்க மறுத்துவிட்டனா்.
மத்திய அரசின் புதிய 3 வேளாண்மை சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி புதுடெல்லியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  பஞ்சாப், அரியானா, உத்தர பிரதேச மாநிலங்களில் இருந்து சென்றுள்ள விவசாயிகளை சிங்கு, டிக்ரி…
View On WordPress
0 notes
tamilsnow · 3 years
Text
செம்பரம்பாக்கம் ஏரி மதகை அடைக்கமுடியாமல் திணறும் அதிமுக அரசு எதைப் பராமரிக்கப் போகிறது?-துரைமுருகன்
  தலைநகர் சென்னைக்குப் பிரதான குடிநீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் ஏரியைப் பராமரிக்க முடியாத எடப்பாடி அரசு பிற ஏரிகளை எப்படி பாதுகாக்கும் துரைமுருகன் கேள்வி?  
பிரதான ஏரியை காக்கமுடியாத அரசு மாநிலத்தின் பிற ஏரிகளை அதிமுக அரசு எந்த மாதிரி பராமரித்திருக்கும்? என திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் இன்று வெளியிட்ட…
View On WordPress
1 note · View note
tamilsnow · 3 years
Text
தமிழகத்தில் இன்று 1,459 பேருக்குக் கொரோனா தொற்று; 9 பேர் உயிரிழந்துள்ளனர்
தமிழகத்தில் இன்று 1,459 பேருக்குக் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மொத்த எண்ணிக்கை 7,80,505. சென்னையில் மட்டும் மொத்தம் 2,14,976 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை, நிலை குறித்து இன்று பொது சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு:
சென்னையில் 398 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னை உள்ளிட்ட 37 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை வந்துள்ளது. சென்னையைத்…
View On WordPress
0 notes
tamilsnow · 3 years
Text
யோகி, பட்னாவிஸ் எல்லாம் நமக்கு பாடம் நடத்துவதா? -பாஜக தலைவர்கள் மீது சந்திரசேகர ராவ் பாய்ச்சல்
யோகி, பட்னாவிஸ் எல்லாம் நமக்கு பாடம் நடத்துவதா? -பாஜக தலைவர்கள் மீது சந்திரசேகர ராவ் பாய்ச்சல்
நாட்டை பிளவுபடுத்தும் சில சக்திகள் ஐதராபாத்தில் நுழைந்து அழிவை உருவாக்க முயற்சிப்பதாக உ.பி முதல்வர் யோகியை முதல்வர் சந்திரசேகர ராவ் கடுமையாக சாடினார்.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் மாநகராட்சி தேர்தல் டிசம்பர் 1ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
வெளிமாநிலங்களில் இருந்தும் தலைவர்கள் பிரச்சாரம் மேற்கொண்டனர். தெலுங்கானா ராஷ்டிர சமிதி தலைமையிலான…
View On WordPress
1 note · View note
tamilsnow · 3 years
Text
மோசமான சுகாதார அமைப்பு கொண்ட இந்தியாவில் இருந்துதான் கொரோனா உருவானது – சீனா குற்றச்சாட்டு
மோசமான சுகாதார அமைப்பு கொண்ட இந்தியாவில் இருந்துதான் கொரோனா உருவானது – சீனா குற்றச்சாட்டு
மோசமான சுகாதார அமைப்பு கொண்ட இந்தியாவில் இருந்துதான் கொரோனா வைரஸ் உருவாகியுள்ளது என சீன அறிவியல் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
சீனாவின் ஹூபேய் மாகாணம் வூகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கொ���ிய வைரஸ் மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவும் தன்மை கொண்டது. தற்போது உலகம் முழுவதும் 218 நாடுகள்\யூனியன் பிரதேசங்களுக்கு இந்த கொரோனா பரவியுள்ளது.
உலகம்…
View On WordPress
0 notes
tamilsnow · 3 years
Text
காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்தது- தென் மாவட்டங்களை நோக்கி நகர்கிறது!
காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்தது- தென் மாவட்டங்களை நோக்கி நகர்கிறது!
காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, தென் தமிழக கடலோர பகுதியை நோக்கி நகரக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
“தெற்கு அந்தமான், அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் பூமத்தியரேகை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் நேற்று நிலை…
View On WordPress
0 notes
tamilsnow · 3 years
Text
ஜோ பைடனின் வெற்றிக்கு எதிரான மேல் முறையீட்டு வழக்கு தள்ளுபடி; டிரம்ப் கடும் வருத்தம்!
ஜோ பைடனின் வெற்றிக்கு எதிரான மேல் முறையீட்டு வழக்கு தள்ளுபடி; டிரம்ப் கடும் வருத்தம்!
ஜோ பைடனின் வெற்றிக்கு எதிராக டிரம்ப் பிரசார குழு மேல் முறையீட்டு கோர்ட்டுக்கு எடுத்து சென்ற வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. டிரம்ப்க்கு பின்னடைவு
அமெரிக்காவில் அண்மையில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றார். ஆனால் தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் தனது தோல்வியை ஒப்புக்கொள்ள மறுத்து வருகிறார்.
மேலும் டிரம்பின் பிரசார குழு பல்வேறு மாகாணங்களில் ஜோ…
View On WordPress
1 note · View note
tamilsnow · 3 years
Text
பழங்குடியினர், பட்டியலினக் குழந்தைகளின் கல்வியை பாஜக பறிக்கிறது! ராகுல் காந்தி டுவிட்
பழங்குடியினர், பட்டியலினக் குழந்தைகளின் கல்வியை பாஜக பறிக்கிறது! ராகுல் காந்தி டுவிட்
பழங்குடியினர், பட்டியலினக் குழந்தைகளுக்கு கல்வி கிடைக்கக் கூடாது என்பதே பாஜகவின் கண்ணோட்டமாக உள்ளது என ராகுல் காந்தி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி இன்று தனது டுவிட்டரில் பதிவில் கூறியுள்ளதாவது:
‘பழங்குடியினர், பட்டியலினத்தவர்களுக்கு கல்வி கிடைக்கக் கூடாது என்பதே பாஜக – ஆர்எஸ்எஸ் இந்தியாவின் கண்ணோட்டமாக உள்ளது. பட்டியலின மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு கல்வி…
View On WordPress
1 note · View note
tamilsnow · 3 years
Text
வேளாண் மசோதா வாபஸ் பெறும்வரை டெல்லி-அரியானா எல்லையில் விவசாயிகள் தர்ணா போராட்டம்!
வேளாண் மசோதா வாபஸ் பெறும்வரை டெல்லி-அரியானா எல்லையில் விவசாயிகள் தர்ணா போராட்டம்!
வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி-அரியானா எல்லையில் பாஜக அரசை எதிர்த்து ஒன்றாக அமர்ந்து விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
நாட்டில் விவசாயிகளின் நலன்களை உதாசினப்படுத்தி விட்டு கார்பரெட் கம்பனிகளுக்கு சாதகமாக மத்திய அரசு வேளாண் சட்டங்களை நிறைவேற்றியது.  இந்த சட்டம் விவசாயிகளுக்கு சாதகமானது என்று பாஜக அரசுக்கு சப்போர்ட் செய்யும் பத்திரிகைகள்…
View On WordPress
1 note · View note
tamilsnow · 3 years
Text
ஐதராபாத் பெயரை மாற்ற புதிய பிரதமரை பாஜக தேர்வு செய்கிறதா? ஒவைசி கடும் விமர்சனம்
ஐதராபாத் பெயரை மாற்ற புதிய பிரதமரை பாஜக தேர்வு செய்கிறதா? ஒவைசி கடும் விமர்சனம்
ஐதராபாத்தை பெயரை பாக்யநகராகப் பெயர் மாற்றுவோம் என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசியதற்கு அசாதுதீன் ஒவைசி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
தெலங்கானா தலைநகா் ஐதராபாத் மாநகராட்சிக்கான தேர்தல் வரும் டிசம்பா் மாதம் 1-ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதற்கான வாக்கு சேகரிப்பில் பாஜக உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஈடுபட்டார். அப்போது அவா் பேசியதாவது-
“ஐதராபாத்தை பாக்ய நகராகப் பெயர் மாற்ற…
View On WordPress
0 notes
tamilsnow · 3 years
Text
புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி; டிச.2-ல் அதிக கனமழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம்
புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி; டிச.2-ல் அதிக கனமழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம்
புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் டிசம்பர் 2ஆம் தேதி தென் தமிழகத்தில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்க கடலில் கடந்த 21-ந் தேதி உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதிதான், தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று புயலாக புதுச்சேரிக்கும், மரக்காணத்துக்கும் இடையே கடந்த 25-ந் தேதி நள்ளிரவு கரையை கடந்தது.
இந்த புயல் பெரிய அளவில்…
View On WordPress
0 notes
tamilsnow · 3 years
Text
பிரதமர் விசிட்; ஆய்வு முடியும் முன்னே கோவிஷீல்டு தடுப்பூசியை பயன்பாட்டிற்கு கொண்டுவர முயற்சி!
பிரதமர் விசிட்; ஆய்வு முடியும் முன்னே கோவிஷீல்டு தடுப்பூசியை பயன்பாட்டிற்கு கொண்டுவர முயற்சி!
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்யும் மூன்று  நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி இன்று நேரடியாக சென்று பார்த்தார்.காரணம் தெரியவில்லை
அஸ்ட்ரா ஜெனேகா நிறுவனமும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும் இணைந்து உருவாக்கிய கொரோனா தடுப்பூசியை இந்தியாவில் விநியோகிக்கும் உரிமத்தை சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனம் பெற்றுள்ளது.
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்யும் மூன்று 3 நிறுவனங்களுக்கு…
View On WordPress
0 notes
tamilsnow · 3 years
Text
ஈரான் அணு விஞ்ஞானி கொலை: இஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்கப்படும் ஈரான் எச்சரிக்கை!
ஈரான் அணு விஞ்ஞானி கொலை: இஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்கப்படும் ஈரான் எச்சரிக்கை!
ஈரான் நாட்டின் மூத்த அணுவிஞ்ஞானி மொஹ்சென் பக்ரிசாதே நேற்று மர்மநபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த சம்பவம் அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்பட���த்தியுள்ளது.
ஈரான் நாட்டின் மிக மூத்த அணு விஞ்ஞானியாக செயல்பட்டு வந்தவர் மொஹ்சென் பக்ரிசாதே. ஈரான் அணு குண்டின் தந்தை என்ற வர்ணிக்கப்பட்ட இவர் அந்நாட்டின் ரகசிய அணு ஆயுத திட்டத்திற்கு மூலக்காரணமாக இருந்தார்.
இதற்கிடையில், அந்நாட்டின் தலைநகர்…
View On WordPress
0 notes
tamilsnow · 3 years
Text
தமிழகத்தில் அதிரடியாக 3 ஐஏஎஸ் அதிகாரிகள் திடீர் இடமாற்றம்!
தமிழகத்தில் அதிரடியாக 3 ஐஏஎஸ் அதிகாரிகள் திடீர் இடமாற்றம்!
தமிழகத்தில் நிர்வாகம் செயலிழந்து உள்ளது. 3 ஐஏஎஸ் அதிகாரிகளை அதிரடியாக இடமாற்றம் செய்து தலைமைச் செயலர் சண்முகம் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.
தமிழக அரசு சமீபத்தில் இரண்டு முறை பெரிய அளவில் மாவட்ட ஆட்சியர்களை, துறைச் செயலர்களை மாற்றி உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில் இன்று மீண்டும் 2 ஐஏஎஸ் அதிகாரிகளை மாற்றி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக தலைமைச் செயலர் சண்முகம் பிறப்பித்த…
View On WordPress
0 notes