"TN News Box delivers the latest updates on technology, economy, health, and more in Tamil and English to keep you informed and ahead."
Don't wanna be here? Send us removal request.
Text
"7.5 Crores from an Investment of 5000 – The Success Story of 3 Friends!"
📖 Not only Tamil, now you can read our articles in multiple languages also! 😍
Do you want to read other language Click here..
“5000 முதலீட்டில் 7.5 கோடி – 3 தோழிகளின் வெற்றி கதை”!
5000 முதலீட்டில் 7.5 கோடி: இன்றைய காலக்கட்டத்தில் திருமணமான பெண்கள் தொழில் தொடங்குவது சாத்தியமா என்ற கேள்வி பல பேருக்கு இருந்து வந்தது. ஆனால், இந்தக் கருத்தை உடைத்து பல திருமணமான பெண்கள் தொழில்முனைவோர் ஆகி, தங்களின் குடும்பத்தையும், தொழிலையும் சமநிலையாகப் பார்த்து வருகின்றனர். அவர்களின் கடின உழைப்பு, புதிய யோசனைகள் மற்றும் உறுதியான மனதினால் வெற்றி அடைந்துள்ளனர்.
அது மட்டுமில்லாமல் தொழில்நுட்பம், ஆடை வடிவமைப்பு, உணவுத் தொழில் போன்ற பல்வேறு துறைகளில் அவர்கள் முன்னிலை வகித்து வருகின்றனர். இவ்வாறு திருமணமான பெண்களும் சிறந்த தொழில் முனைவோராக வளர முடியும் என்பதற்குச் சிறந்த உதாரணமாக இருக்கின்றனர்.
அந்த வரிசையில், 3 திருமணமான கல்லூரித் தோழிகள் தங்களின் குழந்தைகள் நலத்தைக் கருத்தில் கொண்டு ஒரு தொழிலைத் தொடங்கி, BeeLittle என்னும் brand-ஐ உருவாக்கியுள்ளனர்.
இவர்களின் கதை பல பேருக்கு முன்னுதாரணமாக இருக்கும். Readmore..
Quick English Recap – Key Insights & Best Takeaways!
Investment to Success: A small ₹5000 investment turned into a massive ₹7.5 crore business success!
Three Friends’ Journey: Their dedication, innovation, and teamwork led to this incredible growth.
Organic Cotton Business: Focused on eco-friendly and high-quality baby products.
Financial Management: Smart planning and financial discipline played a key role.
Inspiration for Entrepreneurs: A true success story for aspiring business owners in India!
Dream Big, Start Small, Stay Consistent!
readmore..
#Entrepreneurship#InvestmentSuccess#WomenEntrepreneurs#SuccessStory#BusinessGrowth#StartupJourney#FinancialFreedom#InvestmentOpportunities#WomenInBusiness#Inspiration
0 notes
Text
"A Life Lost Due to Instagram!"
இன்றைய நவீன உலகில் காலத்திற்கேற்ப பல தொழில்நுட்பங்கள் வளர்ந்து கொண்டிருக்கின்றன.
இது பெரும்பாலும் மக்களுக்கு உதவிகரமாக இருந்தாலும், சில மோசமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடியதாகவும் இருக்கின்றன.
மேலும், சமூக ஊடகங்கள் தகவல்களை பரிமாறிக் கொள்வதற்கான ஒரு பிளாட்ஃபார்மாக இருந்தாலும், சிலர் அதிலேயே மூழ்கி விடுகின்றனர். இதனால் ஒருவரின் நேரம் முற்றிலும் வீணாகின்றது. Readmore..
📖 Not only Tamil, now you can read our articles in multiple languages also! 😍
Do you want to read other language Click here..
QER (Quick English Recap – Key Insights & Best Takeaways!)
Social media, especially Instagram Reels addiction, has become a major part of modern life, but its impact on mental health can be dangerous. The excessive use of Instagram and other digital platforms often leads to social media stress, affecting relationships and overall well-being. In a shocking case from Uttar Pradesh, India, a 20-year-old woman, obsessed with making Instagram Reels, took her own life after an argument with her husband. Readmore..
#SocialMediaImpact#InstagramAddiction#DigitalWellbeing#MentalHealthMatters#OnlineSafety#SocialMediaAwareness#StayBalanced#TechAndLife#MindfulLiving#BewareOfAddiction
1 note
·
View note
Text
"People, Beware! Danger Through Voicemail!"
வாய்ஸ் மெயில் மோசடி : தற்போதைய காலகட்டத்தில் என்னதான் தொழில்நுட்பங்கள் வளர்ந்துகொண்டு இருந்தாலும், அதே அளவு மோசடிகளும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. சமூக ஊடகங்கள், ஆன்லைன் ஷாப்பிங் மூலமாக சில மோசடிக்காரர்கள் மக்களை ஏமாற்றி வருகின்றனர். இதைத் தெரிந்து கொள்ளாத மக்கள் மோசடி வலைகளில் விழுந்து பாதிப்பிற்கு உள்ளாகின்றனர். தற்போது, ஆர்பிஐ என்ற பெயரில் சில கும்பல்கள் மக்களின் வங்கிக் கணக்கைத் திருடி, அதில் இருக்கும் பணத்தைக் கொள்ளையடிக்கின்றார்கள் என்ற ஒரு செய்தி வெளியாகியுள்ளது.. read more..
📖 Not only Tamil, now you can read our articles in multiple languages also! 😍
Do you want to read other language Click here..
“Quick English Recap – Key Insights & Best Takeaways!
Voice Mail Scam is Rising! Cybercriminals use Phishing & Spoofing to steal your personal data.
How It Works? Fake voice mails trick users into revealing sensitive information.
Dangers: Your privacy, bank details, and identity could be compromised. readmore..
#ScamAlert#VoiceMailScam#CyberSecurity#OnlineFraud#StaySafeOnline#PhishingScam#TechNews#DigitalSafety#FraudAwareness#BewareOfScams
1 note
·
View note
Text
"Top 13 Laptops ₹20K – ₹50K for Students & Work – Complete Details!"
📖 Not only Tamil, now you can read our articles in multiple languages also! 😍
Do you want to read other language Click here..
“Top 13 Laptops ₹20K – ₹50K for Students & Work – முழு தகவல்!”
Top 13 Laptops ₹20K – ₹50K : “2025-ல் ரூ. 50000-க்குள் சிறந்த லேப்டாப்பை தேர்வு செய்ய நினைக்கிறீர்களா? இன்றைய உலகில் லேப்டாப்கள் (Laptop) வேலைக்கும், படிப்பிற்கும் அத்தியாவசியம் ஆகிவிட்டன. ஆனால், லேப்டாப்பை அதிக விலை கொடுத்து வாங்க முடியாத சில பேர் உள்ளனர். அவர்களுக்கு இனி கவலை வேண்டாம்! ஏனென்றால், ₹20K – ₹50K க்குள் சிறந்த லேப்டாப்புகள் இருக்கின்றன. இந்த விலையில் நல்ல செயல்திறன், போதுமான சேமிப்பு ��ற்றும் நீண்ட பேட்டரி ஆயுள் கொண்ட லேப்டாப்பை சுலபமாக வாங்க முடியும். மாணவர்களும், வேலைக்குச் செல்பவர்களும் அவர்களின் தேவைகளுக்கு ஏற்ற நல்ல லேப்டாப்பைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். இந்தப் பதிவில்,
Budget Laptop 50000 India
High Performance Laptop Under 50000
Best Laptops for Students 2025
லேப்டாப் வாங்குவதற்கு முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள்.
ரூ. 50,000-க்கும் கீழ் கிடைக்கும் சிறந்த பட்ஜெட் லேப்டாப்களின் செயல்பாடு மற்றும் விலை விவரங்கள்.
Top 13 ₹20K – ₹50K Laptops Comparison Table – 2025
யாருக்குச் சிறந்தது?
FAQs.
ஆகியவற்றைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.
“Top 13 Laptops ₹20K – ₹50K in 2025”
1) Laptop வாங்குவதற்கு முன் கவனிக்க வேண்டியவை
A) Top 13 Laptops ₹20K – ₹50K – Performance & Speed
லேப்டாப்பைத் தேர்ந்தெடுப்பதற்கு முன் உங்கள் வேலையின் தன்மையை முதலில் அறிந்து கொள்வது அவசியம் ஆகும். எளிய அலுவலக வேலைகளான மின்னஞ்சல்களை அனுப்புதல் (Sending emails), ஆவணங்களை உருவாக்குதல் (Creating documents) போன்றவற்றிற்கு அடிப்படை ப்ராசசர் (Processor) போதுமானது. ஆனால், வீடியோ எடிட்டிங் (Video editing), கிராஃபிக் டிசைன் (Graphic design), மென்பொருள் மேம்பாடு (Software development) போன்ற சிக்கலான வேலைகளுக்கு இன்டெல் கோர் i5 அல்லது i7 (Intel Core i5 or i7) அல்லது AMD ரைசன் 5 அல்லது 7 (AMD Ryzen 5 or 7) போன்ற சக்திவாய்ந்த ப்ராசசர் தேவை. மேலும், ரேம் (RAM) 8GB அல்லது 16GB இருந்தால், பல வேலைகளை ஒரே நேரத்தில் செய்ய முடியும். அது மட்டுமில்லாமல், SSD (Solid State Drive) இருந்தால், லேப்டாப் வேகமாக இயங்கும். Readmore..
#Laptops#TechNews#BestLaptops#BudgetLaptops#LaptopDeals#StudentLaptops#WorkLaptops#GadgetNews#DigitalWorld#Innovation#TrendingNow#FutureOfWork
0 notes
Text
Mookuthi Amman 2 – Filming Started!
📖 Not only Tamil, now you can read our articles in multiple languages also! 😍
Do you want to read other language Click here..
மூக்குத்தி அம்மன் 2 – படப்பிடிப்பு தொடங்கியது!
மூக்குத்தி அம்மன் 2 படப்பிடிப்பு : மூக்குத்தி அம்மன் முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இரண்டாம் பாகம் ரூ. 100 கோடி பட்ஜெட்டில் தயாராக உள்ளது. முதல் பாகத்தின் வெற்றி, இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பை மக்கள் மத்தியில் ஏற்படுத்துள்ளது.
மூக்குத்தி அம்மன் முதல் ��ாகம்
2020-ஆம் ஆண்டு ஆர். ஜே. பாலாஜி மற்றும் என். ஜே. சரவணன் இயக்கத்தில் வெளியான மூக்குத்தி அம்மன் திரைப்படம், ஆன்மீகத்தை வணிகமாக்கும் போலி சாமியார்களின் முகத்திரையை கிழிக்கும் வகையில் கதைக்களம் அமைந்தது.
டிஸ்னி + ஹாட்ஸ்டார்-ல் (Disney + Hotstar) நேரடியாக வெளியான இந்தப் படம், சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருந்தது.
முதல் பாகத்தின் ஆன்மீகக் கருத்துக்களும், நயன்தாராவின் தெய்வீக நடிப்பும், ஆர். ஜே. பாலாஜியின் நகைச்சுவையும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது.
இதன் தொடர்ச்சியாக வரவுள்ள மூக்குத்தி அம்மன் – 2 திரைப்படம் மேலும் ஆழமான ஆன்மீகக் கருத்துக்களையும், சமூக செய்திகளையும் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
#Movies#Entertainment#Cinema#FilmIndustry#TamilCinema#Kollywood#Bollywood#Hollywood#MovieNews#UpcomingMovies#Blockbusters#CineBuzz#FilmUpdates#CelebrityNews#MovieLover#FilmGeek
0 notes
Text
“New Income Tax Rules & Fee Details 2025!”
📖 Not only Tamil, now you can read our articles in multiple languages also! 😍
Do you want to read other languages Click here..
“புதிய வருமான வரி விதிகள் & கட்டண விவரங்கள் 2025!”
“புதிய வருமான வரி விதிகள் 2025”: வருமான வரி என்பது நாம் சம்பாதிக்கும் பணத்தின் ஒரு சிறு பகுதியை அரசாங்கத்திற்கு செலுத்துவது ஆகும். அரசாங்கம் சாலைகள், பள்ளிகள், மருத்துவமனைகள் போன்ற பல்வேறு சேவைகளை இந்த வருமான வரி மூலம் மக்களுக்கு வழங்கி வருகிறது. ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் தங்கள் வருமானத்தை முறையாக அறிவித்து, உரிய வரியை செலுத்துவது அவசியமாகும். இதன் மூலம் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு நாம் பங்களிக்க முடியும். ஆனால், வருமான வரி குறித்துப் பல கேள்விகள் நம்மில் பல பேருக்கு இருக்கும். அதற்காகத்தான், வருமான வரி பற்றிய முழு தகவல்களை உங்களுக்காக இங்கு தொகுத்து வழங்கியுள்ளோம்.
இந்தப் பதிவில்,
வருமான வரி என்றால் என்ன?
வருமான வரியின் வகைகள்.
வருமான வரி அடுக்குகள் 2025.
எப்படி தாக்கல் செய்வது?
வரி விலக்கு.
அபராதங்கள்.
ஆகியவற்றைப் பற்றி விரிவாகப் பார்ப்போம். Readmore..
2 notes
·
View notes
Text
“New Income Tax Rules & Fee Details 2025!”
📖 Not only Tamil, now you can read our articles in multiple languages also! 😍
Do you want to read other languages Click here..
“புதிய வருமான வரி விதிகள் & கட்டண விவரங்கள் 2025!”
“புதிய வருமான வரி விதிகள் 2025”: வருமான வரி என்பது நாம் சம்பாதிக்கும் பணத்தின் ஒரு சிறு பகுதியை அரசாங்கத்திற்கு செலுத்துவது ஆகும். அரசாங்கம் சாலைகள், பள்ளிகள், மருத்துவமனைகள் போன்ற பல்வேறு சேவைகளை இந்த வருமான வரி மூலம் மக்களுக்கு வழங்கி வருகிறது. ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் தங்கள் வருமானத்தை முறையாக அறிவித்து, உரிய வரியை செலுத்துவது அவசியமாகும். இதன் மூலம் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு நாம் பங்களிக்க முடியும். ஆனால், வருமான வரி குறித்துப் பல கேள்விகள் நம்மில் பல பேருக்கு இருக்கும். அதற்காகத்தான், வருமான வரி பற்றிய முழு தகவல்களை உங்களுக்காக இங்கு தொகுத்து வழங்கியுள்ளோம்.
இந்தப் பதிவில்,
வருமான வரி என்றால் என்ன?
வருமான வரியின் வகைகள்.
வருமான வரி அடுக்குகள் 2025.
எப்படி தாக்கல் செய்வது?
வரி விலக்கு.
அபராதங்கள்.
ஆகியவற்றைப் பற்றி விரிவாகப் பார்ப்போம். Readmore..
2 notes
·
View notes
Text
"Best Budget Smartphones Under ₹5000 – Top 3 Picks!"
📖 Not only Tamil, now you can read our articles in multiple languages also! 😍
Do you like to read other language click here..
ரூ.5000க்கு சிறந்த பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள் – பட்டியல்!
ரூ.5000க்கு சிறந்த பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள் : இன்றைய காலக்கட்டத்தில் ஸ்மார்ட்போன் இல்லாமல் இருப்பது கடினமாகிவிட்டது. இந்நிலையில், அதிக விலை கொடுத்து ஸ்மார்ட்போன்களை வாங்க முடியாமல் இருக்கும் மக்கள் இனி கவலைப்படத் தேவையில்லை. ஏனென்றால், வெறும் ரூ. 5000-க்கும் கீழ் பல நல்ல ஸ்மார்ட்போன்கள் சந்தையில் கிடைக்கின்றன. அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வது முதல் அன்றாட பயன்பாட்டிற்குத் தேவையான அம்சங்கள் வரை பல ஸ்மார்ட்போன்கள் வருகின்றன. இந்த பட்ஜெட்டில் நீங்கள் ஒரு நல்ல கேமரா (Camera), நீண்ட பேட்டரி ஆயுள் (Battery) மற்றும் போதுமான சேமிப்பு (Storage) வசதியுடன�� கூடிய ஸ்மார்ட்போனை வாங்க முடியும்.
“₹5000 சிறந்த பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள் – பட்டியல் ரெடி!”
இந்தப் பதிவில் ரூ. 5000-க்குள் கிடைக்கும் ஸ்மார்ட்போன்களைப் பற்றியும், அவற்றின்,
வடிவமைப்பு மற்றும் காட்சி (Design and Display).
செயல்திறன் (Performance).
கேமரா (Camera).
பேட்டரி (Battery).
விலை மற்றும் மதிப்பு (Price and Value).
ஆகியவற்றைப் பற்றியும் விரிவாகப் பார்ப்போம். உங்கள் பட்ஜெட்டிற்கு ஏற்ற சரியான ஸ்மார்ட்போனைத் தேர்வு செய்ய இந்தப் பதிவு உங்களுக்கு உதவியாக இருக்கும். readmore..
#BestBudgetSmartphones#SmartphonesUnder5000#BudgetSmartphone2025#BestPhonesUnder5000#LowPriceSmartphones#TopBudgetMobiles#BestAndroidPhones#MobileDealsIndia#AffordableSmartphones#TechUpdates#SmartphoneComparison#LatestMobileLaunches#BestMobileUnder5000#TechReviews#MobileBuyingGuide#AndroidVsIOS#TopSmartphoneDeals#SmartphoneTrends#TechNews#Gadgets2025#MobileIndustry#Innovation#DigitalTrends#ConsumerElectronics#technology#tech
1 note
·
View note
Text
"Best 5 Millets for Weight Loss!"
📖 Not only Tamil, now you can read our articles in multiple languages also! 😍
Do you like to read other language click here..
உடல் எடையைக் குறைக்கும் தினைகள் சிறந்த 5 வகைகள்!
உடல் எடையைக் குறைக்கும் தினைகள் : இன்றைய காலகட்டத்தில் உணவு முறையில் பல மாற்றங்கள் வந்துவிட்டன. இருந்தாலும், உடல் ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்து பற்றிய விழிப்புணர்வு தற்போது அதிகரித்து வருவதால், நாம் ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு மாறி வருகிறோம். உணவு முறையில் அரிசி போன்ற வழக்கமான கார்போஹைட்ரேட் (Carbohydrate) நிறைந்த உணவுகளுக்கு மாற்றாக தினை வகைகளும் பிரபலமாகி வருகின்றன.
இவை உடல் எடையைக் குறைக்கும் தன்மை உள்ளது என்று ஆய்வுகள் கூறுகின்றன. ஆனால், தினை வகைகள் உண்மையில் உடல் எடையைக் குறைக்க உதவுமா? என்ற கேள்வி பல பேருக்கு இருக்கலாம். உண்மை என்னவென்றால், தினை நிச்சயமாக உடல் எடையைக் குறைக்க உதவும் ஒரு அற்புத உணவாகும். ஆனால், அவற்றின் நன்மைகள் பற்றி விரிவாக அறிந்து கொள்வது அவசியமாகும்.
இந்தப் பதிவில்,
தினை வகைகளின் முக்கியத்துவம்.
தினையின் ஆரோக்கிய நன்மைகள்.
உடல் எடையைக் குறைக்கும் சிறந்த 5 தினை வகைகள்.
FAQs.
ஆகியவற்றைப் பற்றிப் பின்வருமாறு பார்ப்போம். Readmore..
#WeightLoss#HealthyEating#MilletsForWeightLoss#Nutrition#FitnessTips#WeightManagement#HealthyLifestyle#Superfoods#LowCalorieFoods#WellnessJourney#AyurvedicDiet#HolisticHealth#DietPlan#HealthyLiving#SustainableEating
0 notes
Text
"Upcoming Smartphones 2025"
📖 Not just Tamil, now you can read our articles in multiple translated languages! 😍
Do you want to read other language click here..
“பிப்ரவரி 2025 5G ஸ்மார்ட்போன்கள் விலை & அம்சங்கள்”
பிப்ரவரி 2025 5G ஸ்மார்ட்போன்கள் : பல ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் மக்களைக் கவரும் வகையில் தங்களின் புதிய அப்டேட்களை வெளியிட்டு வருகின்றன. அந்த வரிசையில், இந்த பிப்ரவரி மாதம் ஒரு பரபரப்பான மாதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால், பல முன்னணி நிறுவனங்கள் தங்களின் புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளன. இந்தப் புதிய மொபைல்கள் நவீன தொழில்நுட்பம், மேம்படுத்தப்பட்ட கேமராக்கள், சக்திவாய்ந்த செயலிகள் மற்றும் நீண்ட பேட்டரி ஆயுள் ஆகிய சிறப்பம்சங்களுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் பதிவில்,
பிப்ரவரி, 2025-யில் இந்தியாவில் அறிமுகமாக உள்ள ஸ்மார்ட்போன்களின்,
காட்சி (Display).
சக்திவாய்ந்த செயலி (Processor).
கேமரா வசதி (camera).
பேட்டரி ஆயுள் (battery).
விலை (Price).
FAQs.
ஆகியவற்றைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.
பொதுவான கேள்வி பதில்கள் (FAQs)
1) ரியல்மி நியோ 7 (Realme Neo 7) போனின் முக்கிய சிறப்பம்சம் என்ன?
இதில் 7000 mAh பேட்டரி மற்றும் 80W வேகமான சார்ஜிங் வசதி உள்ளது.
2) விவோ S20 (Vivo S20) போனின் கேமரா எவ்வளவு மெகாபிக்சல் கொண்டது?
இதன் முன்பக்க மற்றும் பின்பக்க முதன்மை கேமரா 50 மெகாபிக்சல் கொண்டது.
3) ஸியோமி ரெட்மி டர்போ 4 (Xiaomi Redmi Turbo 4) போனின் ��ிப்செட் என்ன?
இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் டைமன்சிட்டி 8400 அல்ட்ரா சிப்செட்டைக் (MediaTek Dimensity 8400 Ultra chipset) கொண்டுள்ளது.
4) புதிய ஸ்மார்ட்போன்கள் எந்த ஆண்ட்ராய்டு பதிப்பில் இயங்குகின்றன?
இந்தப் புதிய ஸ்மார்ட் போன்கள் ஆண்ட்ராய்டு 15-ல் இயங்குகின்றன.
5) எந்த ஸ்மார்ட்போன் IP68 நீர் மற்றும் தூசி எதிர்ப்பு வசதியுடன் வருகிறது?
ஸியோமி ரெட்மி டர்போ 4 (Xiaomi Redmi Turbo 4) ஸ்மார்ட்போன் IP68 நீர் மற்றும் தூசி எதிர்ப்பு வசதியுடன் வருகிறது.
#5GSmartphones#TechNews#LatestSmartphones#MobileTechnology#SmartphoneTrends#UpcomingPhones#GadgetReviews#Best5GPhones#TelecomUpdates#FutureOfTech
0 notes
Text
"6 Months Baby Solid Food? Complete Guide!" 😊💕
📖 Not just Tamil, now you can read our articles in multiple translated languages! 😍 Friends do you like to read other Language click here..
6 மாத குழந்தைக்கு திட உணவு? முழு வழிகாட்டி!
6 மாத குழந்தைக்கு திட உணவு: குழந்தை பிறந்து 6-ஆவது மாதம், அவர்களின் வளர்ச்சிப் பயணத்தில் ஒரு முக்கியக் கட்டமாகும். 6 மாதங்கள் கொடுத்த தாய்ப்பாலின் அற்புதமான நன்மைகளுடன், சுவையான திட உணவுகளையும் அவர்களுக்குக் கொடுக்கும் நேரம் இது. ஏனென்றால், இந்த சமயத்தில் குழந்தையின் ஆரோக்கியமும், சரியான வளர்ச்சியும் மிகவும் அவசியமான ஒன்றாகும்.
குழந்தைக்கு ஏற்ற சத்தான உணவுகள், எளிதில் சேரக்கூடிய உணவுகள், சரியான பதம், எப்படி ஊட்டுவது, நீர்ச் சத்துக்கான பானங்கள், தவிர்க்க வேண்டிய உணவுகள், ஒவ்வாமை எதிர்வினைகளை எப்படிக் கையாள்வது, குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் சரியான முறையில் கிடைக்க, 6 மாத குழந்தைக்கு எந்த உணவு சிறந்தது, குழந்தைக்கு திட உணவு கொடுக்கும் முறைகள், போன்ற தகவல்களை உங்களுக்குத் தொகுத்து வழங்கியுள்ளோம். இதுகுறித்து இந்தப் பதிவில் விரிவாகப் பாப்போம்.
6 மாத குழந்தைக்கு திட உணவு
1) குழந்தைகளுக்குத் திட உணவு அறிமுகம்
6 மாதங்களான உங்கள் குழந்தைக்குத் திட உணவுகள் கொடுக்க ஆரம்பிப்பதற்கு இது சரியான நேரம் ஆகும். தாய்ப்பாலுடன் சேர்த்து புதிய சுவைகளையும் அவர்களுக்கு அறிமுகப்படுத்துவதன் மூலம் குழந்தையின் வளர்ச்சிக்கு ஒரு புதிய பரிமாணமாக இருக்கும். Read more..
#BabyFood#InfantNutrition#HealthyBaby#ParentingTips#WeaningJourney#BabyMeals#HomemadeBabyFood#BabyGrowth#Motherhood#ToddlerFood#HealthyEating#NewMomLife#BabyCare#FirstFoods#ParentingHacks#tnnewsbox#healthtips
0 notes
Text
“Beti Bachao – Beti Padhao பெண்கள் வளர்ச்சிக்கான வழி!”
📖 Not just Tamil, now you can read our articles in multiple translated languages! 😍
Do you want to read in other language click here..
Beti Bachao – Beti Padhao : பெண் குழந்தைகள் நம் நாட்டின் கண்கள் ஆவர். இன்றைய காலகட்டத்தில் பெண்களுக்குப் பெரும்பாலான இடங்களில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.
ஆனால், பல நூற்றாண்டுகளுக்கு முன் நமது சமூகத்தில் பாலின பாகுபாடு இருந்து வந்தது. இப்போதும் ஒரு சில இடங்களில் பெண் குழந்தைகளை விட ஆண் குழந்தைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது.
இதனால் பெண் குழந்தைகளுக்குக் கல்வி, சுகாதாரம் மற்றும் பிற வாய்ப்புகளை இழக்கும் சூழல் ஏற்படுகிறது. இந்த நிலைமையை மாற்றவும், பெண்களை மேம்படுத்தவும் இந்திய அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு வந்தது.
அவற்றில் ஒன்றுதான் பேட்டி பச்சாவ், பேட்டி பதாவ் (Beti Bachao, Beti Padhao – BBBP) திட்டம். இது பெண் குழந்தைகளைப் பாதுகாக்கவும், பெண் சிசுக்கொலையைத் தடுக்கவும் கொண்டுவரப்பட்ட திட்டமாகும். இந்தத் திட்டத்தைப் பற்றிய முழு விவரங்களைப் பின்வருமாறு பார்ப்போம்.
மகளிர் முன்னேற்ற திட்டங்கள் 2025.. red more..
#BetiBachaoBetiPadhao#WomenEmpowerment#GirlChildEducation#WomenRights#GovernmentScheme#SaveTheGirlChild#GirlsEducationMatters#SupportWomenGrowth#EducateGirls#EmpowerWomen#tnnewsbox#economy#womenlife
0 notes
Text
"TOP 3 Budget Headphones Under ₹500 – Comparison 2025!"
📖 Not just Tamil, now you can read our articles in multiple translated languages! 😍
Change Language..
“TOP 3 பட்ஜெட் ஹெட்போன்கள் ரூ.500-க்கு – ஒப்பீடு 2025!”
TOP 3 பட்ஜெட் ஹெட்போன்கள்: இன்றைய காலகட்டத்தில் ஸ்மார்ட் போன்கள் எவ்வளவு முக்கியமாகிவிட்டதோ, அதே அளவிற்கு ஹெட்போன்களும் (Headphones) முக்கியமாகிவிட்டது. நாம் இசை கேட்பதற்கும், திரைப்படம் பார்ப்பதற்கும், கேம்ஸ் விளையாடுவதற்கும், அன்றாட பல வேலைகளைச் செய்வதற்கும் ஹெட்போன்கள் அவசியமாகிவிட்டது.
அதற்கு ஏற்ப, சந்தைகளில் குறைந்த விலையில் சிறந்த ஹெட்போன்கள் மற்றும் தரம் வாய்ந்த ஹெட்போன்களும் கிடைக்கின்றன. வயர்டு ஹெட்போன்கள் (Wired headphones), வயர்லெஸ் ஹெட்போன்கள் (Wireless headphones), ட்ரூ வயர்லெஸ் ஸ்டீரியோ (True Wireless Stereo – TWS) எனப் பல வகையான ஹெட்போன்கள் உள்ளன.
ஒவ்வொரு வகைக்கும் ஒரு தனித்துவமான சிறப்பம்சம் உள்ளது. உதாரணத்திற்கு, வயர்லெஸ் ஹெட்போன்கள் எளிதாக எடுத்துச் செல்வதற்கு ஏற்றதாக இருக்கும். அதே நேரத்தில், ட்ரூ வயர்லெஸ் ஸ்டீரியோ ஹெட்போன்கள் சிறியதாகவும், வசதியாகவும் இருப்பதால் உடற்பயிற்சி போன்ற செயல்களில் ஈடுபடும் போது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
ஆனால், குறைந்த விலையில் தரமான ஹெட்போன்களைத் தேடும்போது சில விஷயங்களைக் கவனித்து வாங்குவது அவசியம் ஆகும். முதலாவதாக, ஹெட்போன் ஒலியின் தரம். அதிர்வு தரும் படியான ஒலி (Vibrant sound) மற்றும் ஆழமான deep bass ஆகியவற்றை வழங்கும் ஹெட்போன்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
இரண்டாவதாக, ஹெட்போனின் வசதி. ஹெட்போங்கள் நீண்ட நேரம் பயன்படுத்தும் வகையில் வசதியாக இருக்க வேண்டும். மூன்றாவதாக, நீடிக்கும் தன்மை. ஹெட்போன்கள் நீண்ட காலம் நீடிக்கும் வகையில் தரமாக இருக்கிறதா என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.
எனவே, குறைந்த விலையில் தரமான ஹெட்போன்களைத் தேர்ந்தெடுப்பது கடினமான விஷயம் அல்ல. சிறிது ஆராய்ச்சி மற்றும் கவனத்துடன் தேடினால் உங்களின் தேவைக்கு ஏற்ப சிறந்த ஹெட்போன்களைக் கண்டறிய முடியும்.
இந்தப் பதிவில் குறைந்த விலையில், தரம் வாய்ந்த ஹெட்போன்களைத் தொகுத்து வழங்கியுள்ளோம். இதன் மூலம் நீங்கள் சிறந்த ஹெட்போன்களைத் தேர்வு செய்து கொள்ளலாம். வாருங்கள் பார்ப்போம்!
#TOP3Headphones#HeadphoneComparison#BudgetAudioReviews#BestBudgetHeadphones2025#2025Headphones#boAtBassHeads100#PhilipsSHE1405WT#OmthingAirFreeLace#TechReviews#BudgetTech#AudioGear#SoundQuality#TechDeals
0 notes
Text
📖 Not just Tamil, now you can read our articles in multiple translated languages! 😍
Change language or read more..
“ரூ.2500 முதலீட்டில் கோடீஸ்வரர் ஆன 2 எளியவர்கள்!”
“ரூ.2500 முதலீட்டில் கோடீஸ்வரர்” : நம்மில் பல பேருக்கு வேலை செய்வதை விட ஒரு தொழில் தொடங்க வேண்டும் என்பதில் தான் அதிக ஆர்வம் இருக்கும். குறிப்பாக “குறைந்த முதலீட்டில் அதிக லாபம்” தரக்கூடிய ஒரு தொழிலை தொடங்கி வெற்றி பெறவேண்டும்!” என்பதுதான் பெரும்பாலான மக்களின் கனவாக இருந்து வருகிறது.
ஆனால் குடும்ப சூழல், வறுமை, தகுந்த வழிகாட்டுதல் இல்லாமல் இருப்பது போன்ற பல காரணங்களால் சிலருக்கு அது அவர்கள் மனதிலேயே தங்கிவிடுகிறது.
ஆனால், நம்மைப் போல் இருக்கும் பல பேர் பெரிய அளவில் சாதித்துள்ளார்கள் என்பதையும், எப்படி சாதித்துள்ளார்கள், என்ன வழிமுறைகளை பின்பற்றியுள்ளார்கள் என்பதையும் தெரிந்து கொண்டால், நாம் நிச்சயம் தொழிலை தொடங்க உறுதுணையாக இருக்கும்.
ஆம், நம்மைப் போல் இருக்கும் மக்களில் சிலர் அல்ல, பலர் தங்கள் நம்பிக்கை, உழைப்பு, விடாமுயற்சி போன்றவற்றால் தான் சிறு தொழில்களைப் பெரிய இடத்திற்கு எடுத்துச் செல்கின்றனர்.
உதாரணத்திற்கு, ஒரு சிறிய டீக்கடையில் தொடங்கி இன்று பல ஊர்களில் கிளைகளை வைத்து பெரிய கடைகளாக வளர்ந்துள்ள கதைகள், வீட்டில் ஊறுகாய் விற்று வெளியூரில் தங்களுடைய பிராண்டை நிலை நாட்டிய பெண்களின் கதைகள், கையால் செய்த பொருட்களை விற்று உலகமெல்லாம் வாடிக்கையாளர்களைக் கவர்ந்த கலைஞர்களின் கதைகள் – போன்ற உண்மையாக நடந்த நம் நாட்டின் சிறு தொழில் வெற்றியாளர்களின் வாழ்க்கை கதை திகழ்கிறது. இது நம்மை போற்ற தொழில் தொடங்க வாய்ப்பு தேடும் அனைவருக்கும் முன் உதாரணமாக அமைந்து நம்மை வழிநடத்தவும் செய்கிறது.
இந்த சிறிய தொழில்கள் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவது மட்டுமில்லாமல், அதிக மக்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி வருகிறது. இது போன்ற கதைகளை நாம் தெரிந்து கொண்டால் நம்மாலும் சாதிக்க முடியும் என்ற ஒரு நம்பிக்கை ஏற்படும்.
அதற்காக இந்தப் பதிவில் ஒரு சில தன்னம்பிக்கை மனிதர்கள் கடந்து வந்த பாதையைத் தொகுத்து வழங்கியுள்ளோம். இவர்களின் வெற்றிக் கதைகள் நமக்கு உற்சாகத்தையும், நம்பிக்கையையும் அளிப்பதோடு, உங்களை வாழ்க்கையில் வெற்றியாளர்களாக மாற்ற கண்டிப்பாக உதவும். வாருங்கள் அவர்களை பார்ப்போம்!
#BusinessIdeas#StartupSuccess#LowInvestment#SmallBusiness#EntrepreneurLife#BusinessMotivation#PassiveIncome#BusinessGrowth#SuccessStory#FinancialFreedom#InvestSmart#MakeMoney#SideHustle#MillionaireMindset#BusinessTips#Entrepreneurship#Startups#tnnewsbox
0 notes
Text
Extending Mobile Battery Life – 10 Useful Tips!
மொபைல் பேட்டரி ஆயுள் நீட்டிப்பு – 10 பயனுள்ள டிப்ஸ்!
மொபைல் பேட்டரி ஆயுள் நீட்டிப்பு : இன்றைய காலகட்டத்தில் நம் தேவைகளையோ, அன்றாட நிகழ்வுகளையோ, புதிய தகவல்களையோ, ஏன் வாழ்க்கை துணையையே மொபைல் மூலமாகத்தான் தேடும் நிலை உள்ளது. அந்த அளவிற்கு மொபைல் போன் நம் வாழ்க்கையில் ஒரு முக்கியப் இடத்தை பிடித்துவிட்டது.
நாம் அதிக நேரம் மொபைல் போனை பயன்படுத்துகிறோம். ஆனால், அதன் சார்ஜ் குறைத்த பிறகு அடிக்கடி சார்ஜ் செய்வது உண்டு. மொபைல் போனை அதிகம் பயன்படுத்துகிறோமே தவிர, அதில் இருக்கும் பேட்டரியின் தன்மை பற்றி நாம் அறிந்துகொள்ளாமல் இருக்கிறோம்.
பேட்டரி விரைவாக டிஸ்சார்ஜ் (Discharge) ஆகும்போது தான் நாம் அடிக்கடி சார்ஜ் செய்ய வேண்டி இருக்கும். இப்படி போனை அடிக்கடி சார்ஜ் செய்வதால் போனின் தரம் குறைய வாய்ப்பு உள்ளது என்பதை புரிந்துகொள்ளுங்கள்.
பேட்டரி சரியாக செயல்படவில்லை என்றால், நமக்கு தேவையான போது பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும், இதனால் பல தவிர்க்க முடியாத இன்னல்களும் ஏற்படலாம். அதனால் தான் மொபைல் போன் எவ்வளவு முக்கியமோ, அதே அளவு அதன் பேட்டரியும் முக்கியம்.
பேட்டரியை எப்படிப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று சில வழிமுறைகள் உள்ளன. இந்த வழிகளைப் பின்பற்றினால், மொபைல்போன் பேட்டரியின் ஆயுளை நீட்டிக்க முடியும்.
இந்தப் பதிவில்,
மொபைல் பேட்டரி ஆயுள் நீட்டிப்பு செய்வதற்கான 10 சிறந்த வழிகள்.
மொபைல் பேட்டரி குறித்துப் பொதுவான கேள்விகள் (FAQs).
ஆகியவற்றைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.
0 notes
Text
2025 – Best 5G Smartphones
சிறந்த 5G பட்ஜெட் போன்கள் : இன்றைய தொழில்நுட்பத்தில் 5G தொழில்நுட்பம் 4G-யை விட பல மடங்கு அதிக இணைய இணைப்பை வழங்கி வருகிறது. உதாரணத்திற்கு வீடியோ பார்ப்பதற்கும், கேமிங் வசதிகளுக்கும், மிகப்பெரிய ஆப்களைப் (Apps) பதிவிறக்கம் செய்வதற்கும், எதிர்காலத்தின் அனைத்து புதிய சேவைகளுக்கும் 5G தொழில்நுட்பமே இருந்து வருகிறது.
அதனால், இப்போதே 5G மொபைலை வாங்கி விட்டால் உங்களுக்கு நீண்ட காலத்திற்கு வசதியாக இருக்கும். இப்போது நீங்கள் எந்த இடத்தில் இருந்தாலும், உங்கள் பகுதியில் 5G வசதி இல்லை என்றாலும், ஒரு 5G மொபைலை வாங்குவது புத்திசாலித்தனமாக இருக்கும். எதிர்காலம் நோக்கி முன்னேற இப்போதே உங்களுக்குத் தேவையான விலை குறைவான 5ஜி ஸ்மார்ட்போன்கள் எது என்பதை தேர்ந்தெடுங்கள். (Best 5G Budget Smartphones).
உங்களுக்கு 5G ஸ்மார்ட் போன்களில் எதை வாங்கலாம் என்பதில் குழப்பம் உள்ளதா? இனி கவலை வேண்டாம்! நாங்கள் உங்களுக்கு சிறந்த 5G ஸ்மார்ட் போன்கள் பற்றிய விவரங்களைத் தொகுத்து வழங்கியுள்ளோம்.
இந்தப் பதிவில் 5 சிறந்த 5G ஸ்மார்ட் போன் மாடல்களின்,
காட்சி (Display).
சக்திவாய்ந்த செயலி (Processor).
கேமரா வசதி (camera).
பேட்டரி ஆயுள் (battery).
விலை (Price).
ஒப்பீட்டு அட்டவணை.
FAQs.
ஆகியவற்றைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்
#technology#smartphone review#smartphone2025#butgetsmartphone#tnnewsbox#technews#smartphones#under20000smartphone
0 notes